இப்பொது யென் இந்த காதல்

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,கார்த்திக்
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
படம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த பாடலை பற்றி :
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலிருந்து இப்பொது யென் இந்த காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ்.இப்பொது யென் இந்த காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இப்பொது யென் இந்த காதல் பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

குழு : ஓ யே யா யே
யே யே ஓ யே யா
யே யே யே

ஆண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ

பெண் : மலர்களை மறந்துமே
இளமையை இழந்துமே
கவிதைகள் பூக்கிறதோ

ஆண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

பெண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

குழு : ஓ யே யா
யே யே யே

பெண் : பாலமா
பிள்ளைகள் கட்டி தந்த
பாலமா நமக்கென நீளுமோ
கனவின் சிறகெனவே இங்கே

ஆண் : அட கைகள் ஆறும்
கோர்த்து கொண்டு கண்கள்
எட்டும் பார்த்து கொண்டு
நெஞ்சில் பூக்கும் புது காதல்
இதுவா இதுவா மீண்டும் இந்த
மயக்கங்கள் ஏனோ அது ஏனோ
அது ஏனோ

பெண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ

ஆண் : காதலாய் கரைந்து
உருகினேன் நீ என்னை
நெருங்கிட பார்வையில்
இதயம் பருகினேன் அன்பே

பெண் : ஐயோ காணாமல்
போன ஹார்மோன்ஸ்
எல்லாம் மீண்டும் என்னுள்
பாய செய்தாய் முத்தம்
வைத்து மொத்தம் கெடுத்தாய்
நியாயமா என்னுள் என்னை
கண்டுபிடித்தாயே அது ஏனோ
அது ஏனோ

ஆண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ
பெண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ
மலர்களை மறந்துமே
இளமையை இழந்துமே
கவிதைகள் பூக்கிறதோ

ஆண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

பெண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் மற்ற பாடல்கள்

இப்பொது யென் இந்த காதல் தேடல் சொற்கள்:
இப்பொது யென் இந்த காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இப்பொது யென் இந்த காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இப்பொது யென் இந்த காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இப்பொது யென் இந்த காதல் பாட்டு
இப்பொது யென் இந்த காதல் ஐடியூன்ஸ், இப்பொது யென் இந்த காதல் tamil2lyrics
பாஸ்கர் ஒரு ராஸ்கல் இப்பொது யென் இந்த காதல்
இப்பொது யென் இந்த காதல் பாட்டு வரிகள்
இப்பொது யென் இந்த காதல் படத்தின் பேர்
இப்பொது யென் இந்த காதல் ரிங்டோன்
இப்பொது யென் இந்த காதல் வரிகள்
பாடல் இப்பொது யென் இந்த காதல்
அம்ரேஷ் கணேஷ் இப்பொது யென் இந்த காதல்