தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்,கிரிஷ்
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
படம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த பாடலை பற்றி :
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலிருந்து தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன்,கிரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ்.தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகர் : கிரிஷ்

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு

பெண் : அப்பாச்சி
தோடு போல் அங்கே
இங்கே ஆடு காதுகள்
கிழிய தூள் கானா பாடு

ஆண் : ஓ பிரிந்து
போகுதே சாலை
பெண் : சேர கூடுமோ
நாளை

பெண் : ஏ கண்கள் போடும்
கோலம் இந்த காதலே ஏ
ஹே காலம் போடும் கோலம்
அதை மாற்றுதே

ஆண் : கள்ளம் இல்லா
உள்ளம் ஏங்குதே கண்ணா
மூச்சிதான் ஆடுதே

பெண் : வானிலையே
மாறுதே வசந்த மேகம்
போகுதே போகுதே…
ஆண் : ஏ விடிஞ்சா வேற
நாளு நீயும் நானும் வேற
ஆளுடா

ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு

பெண் : ஏ கண்டம்
விட்டு கண்டம் தாண்டும்
பறவைகள் ஏ தேடி வந்து
சேர கூடும் உறவுகள்

ஆண் : சின்ன சின்ன
பூக்கள் ஆடுதே வண்ண
மேகம் அதை மூடுதே

பெண் : நூறு நிலா
தோட்டமா மாறிடுதே
மனம் ஏனம்மா ஏனம்மா
ஆண் : காத்த கத்திரிக்க
கத்திரிக்கோல் இன்னும்
வரலா

ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு

பெண் : அப்பாச்சி
தோடு போல் அங்கே
இங்கே ஆடு காதுகள்
கிழிய தூள் கானா பாடு

ஆண் : ஓ பிரிந்து
போகுதே சாலை
பெண் : சேர கூடுமோ
நாளை

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் மற்ற பாடல்கள்

தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு தேடல் சொற்கள்:
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு பாட்டு
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு ஐடியூன்ஸ், தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு tamil2lyrics
பாஸ்கர் ஒரு ராஸ்கல் தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு பாட்டு வரிகள்
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு படத்தின் பேர்
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு ரிங்டோன்
தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு வரிகள்
பாடல் தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு
அம்ரேஷ் கணேஷ் தூக்கனங்கோடு ஆதில் டோலெட் போர்டு