பாஸ்கர் ஒரு ராசுசொலு

This content is also available in: English

பாடகர்கள்: அம்ரேஷ் கணேஷ்
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
படம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த பாடலை பற்றி :
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலிருந்து பாஸ்கர் ஒரு ராசுசொலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அம்ரேஷ் கணேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ்.பாஸ்கர் ஒரு ராசுசொலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் பாஸ்கர் ஒரு ராசுசொலு பாடலின் வரிகள்

பாடகர் : அம்ரேஷ் கணேஷ்

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

ஆண் : நான் நல்லவனானு
தெரியாது கெட்டவனானு
தெரியாது குட் பாயானு
தெரியாது பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு

ஆண் : இம்மாம் பெரிய
ஆளு நெஞ்சில் பாசம்
போடுதே டீலு என்ன மாறி
டீலிங் ஐயோ ஏதோ ஏதோ
பீலிங்

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு ஐயோ இது ஒரு
மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ
மாறி பீலிங் கலங்காதேடா
கலங்காதேடா இது ஒரு இது
ஒரு டைப் பீலிங்

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு

ஆண் : அட ரெண்டும்
ரெண்டும் நாலாகிடும்
வாழ்க்க குல்பியா கூலாகிடும்
கத்தியும் அருவாவும் தான்
போயிடும் புதுசா லைப்பு
டர்ன் ஆகிடும்

ஆண் : மனசே ஏங்கிடுச்சு
ரசிக்க தோணிடுச்சு வேணாம்
பாஸ்சு வேணாம் பாஸ்சு
ஆயிடுவான் போல பாதி
லூசு

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு

குழு : துடுக்கு துடுக்கு
துடுக்கு துக்க சில்லு சிக்க
அம்முக்கு துடுக்கு துடுக்கு
துடுக்கு துக்க சில்லு சிக்க
அம்முக்கு

ஆண் : வெட்கத்த விட்டு
பேச தோணும் ஏதோ
ஒன்னுல நின்னே நானும்
ரைட்டா ராங்கா ரெண்டு
குணம் ரெண்டும் கெட்ட
மிரண்டன் நானும்

ஆண் : மீண்டும் ரி என்ட்ரியா
அதுக்கு பீல் பண்றியா வேணாம்
பாஸ்சு வேணாம் பாஸ்சு வாழ்க்க
எப்போதும் நம்ம டேஸ்ட்டு

ஆண் : நான் யாரு நீ கொஞ்சம்
காட்டு அட மாறி போச்சு
என் ரூட்டு

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு ஐயோ இது ஒரு
மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ
மாறி பீலிங் கலங்காதேடா
கலங்காதேடா இது ஒரு இது
ஒரு டைப் பீலிங்

ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் மற்ற பாடல்கள்

பாஸ்கர் ஒரு ராசுசொலு தேடல் சொற்கள்:
பாஸ்கர் ஒரு ராசுசொலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாஸ்கர் ஒரு ராசுசொலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாஸ்கர் ஒரு ராசுசொலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாஸ்கர் ஒரு ராசுசொலு பாட்டு
பாஸ்கர் ஒரு ராசுசொலு ஐடியூன்ஸ், பாஸ்கர் ஒரு ராசுசொலு tamil2lyrics
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பாஸ்கர் ஒரு ராசுசொலு
பாஸ்கர் ஒரு ராசுசொலு பாட்டு வரிகள்
பாஸ்கர் ஒரு ராசுசொலு படத்தின் பேர்
பாஸ்கர் ஒரு ராசுசொலு ரிங்டோன்
பாஸ்கர் ஒரு ராசுசொலு வரிகள்
பாடல் பாஸ்கர் ஒரு ராசுசொலு
அம்ரேஷ் கணேஷ் பாஸ்கர் ஒரு ராசுசொலு