எதிர்த்து நில்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார், டி. இமான்,
விஜய் ஆண்டனி , எஸ். தமன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பிரியாணி

இந்த பாடலை பற்றி :
பிரியாணி படத்திலிருந்து எதிர்த்து நில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார், டி. இமான்,
விஜய் ஆண்டனி , எஸ். தமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.எதிர்த்து நில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாணி படத்தின் எதிர்த்து நில் பாடலின் வரிகள்

ஆண் : திரும்பி போவும்
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு
கோழை ஆகாதே..ஏ…
ஆண் : உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை
ஆண் :எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
ஆண் : வாராத பொழுது
வருகிற பொழுது வாரிக்கொள்
ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து
விண் போல் உயர்ந்து….
ஆண் : எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும்
விடிகிற பொழுது மாறுமோ…
ஆண் : எல்லோர்க்கும் இங்கே
இனி வரும் காலம்
ஆனந்தம்தான் ஆரம்பம்
இது நிரந்தரம்தான்….
ஆண் : திரும்பி போவும்
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே…..
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு
கோழை ஆகாதே
ஆண் : உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை
ஆண் : எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

பிரியாணி படத்தின் மற்ற பாடல்கள்

எதிர்த்து நில் தேடல் சொற்கள்:
எதிர்த்து நில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதிர்த்து நில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதிர்த்து நில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதிர்த்து நில் பாட்டு
எதிர்த்து நில் ஐடியூன்ஸ், எதிர்த்து நில் tamil2lyrics
பிரியாணி எதிர்த்து நில்
எதிர்த்து நில் பாட்டு வரிகள்
எதிர்த்து நில் படத்தின் பேர்
எதிர்த்து நில் ரிங்டோன்
எதிர்த்து நில் வரிகள்
பாடல் எதிர்த்து நில்
யுவன் ஷங்கர் ராஜா எதிர்த்து நில்