போம் போம் பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார் , ரம்யா என்எஸ்கே
இசையமைப்பாளர்: பாம் பாம் பாம் பெண்ணே
படம்: பிரியாணி

இந்த பாடலை பற்றி :
பிரியாணி படத்திலிருந்து போம் போம் பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார் , ரம்யா என்எஸ்கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பாம் பாம் பாம் பெண்ணே.போம் போம் பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாணி படத்தின் போம் போம் பெண்ணே பாடலின் வரிகள்

பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே

ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே

பெண் : என்ன விட்டு
வேற ஒன்ன தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு
கெஞ்சி நிக்குற

ஆண் : பூவை விட்டு
குழு : பூ தாவும் வண்டு
ஆண் : வாசம் பத்தி
குழு : ஆராய்ச்சி செய்யும்
ஆண் : தேன் குடிக்க
குழு : உன்னைத்தான் தேடும்
ஆண் : யாரை பார்த்து நீயும்
இந்த கேள்வி கேக்குற

பெண் : வெக்கம் கெட்ட
பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே
ஆண் : வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம்
கஷ்டப்பட்டு கத்துப்பேன்
பெண் : கத்துத்தரேன்
வேற பொண்ண பார்

ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே

ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே

குழு : அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்

பெண் : நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
ஆண் : பொன்மாலை ஒன்று
மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே

ஆண் மற்றும் பெண் :
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே

ஆண் மற்றும் பெண் :
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே

பிரியாணி படத்தின் மற்ற பாடல்கள்

போம் போம் பெண்ணே தேடல் சொற்கள்:
போம் போம் பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போம் போம் பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போம் போம் பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போம் போம் பெண்ணே பாட்டு
போம் போம் பெண்ணே ஐடியூன்ஸ், போம் போம் பெண்ணே tamil2lyrics
பிரியாணி போம் போம் பெண்ணே
போம் போம் பெண்ணே பாட்டு வரிகள்
போம் போம் பெண்ணே படத்தின் பேர்
போம் போம் பெண்ணே ரிங்டோன்
போம் போம் பெண்ணே வரிகள்
பாடல் போம் போம் பெண்ணே
பாம் பாம் பாம் பெண்ணே போம் போம் பெண்ணே