மிசிசிப்பி

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்தி, பிரேம்ஜி அமரன் , ப்ரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பிரியாணி

இந்த பாடலை பற்றி :
பிரியாணி படத்திலிருந்து மிசிசிப்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்தி, பிரேம்ஜி அமரன் , ப்ரியா ஹிமேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.மிசிசிப்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாணி படத்தின் மிசிசிப்பி பாடலின் வரிகள்

பெண் : மிஸ்ஸிசிபி
மிஸ்ஸிசிபி நதி இது
வெனிஸ் கட்டில்
வெனிஸ் கட்டில் நடக்குது
பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது
படுக்கையில் போராடுது
பெண் : நான்தான் உனை மெச்சும்படி…..
நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி
சிக்கத்தின் மச்சப்படி
பெண் : ஏய்
ஆண் : நீ ஒத்துப்போடி
நான் உன்ன ஒதுக்கப்போறன்
பெண் : ஓ….
ஆண் : நீ பத்துக்கோடி
நான் உன்ன சுருட்டுப்போறன்
ஆண் : குன்னக்குடி சமங்குடி லால்குடி
காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல
இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி
பெண் : ஹாஹா….ஏ ஹான்
ஹே ஹேய்
ஆண் : ஆஅ…. கைத்தொழில் மன்னன்
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
ஆண் : காவியக் கண்ணன்
ஆண் : தினக் தினக்கு த
ஆண் : செய்தொழில் பார்த்து தேவி
சொல்லனும் சம்மதம்
பெண் : கப்பலைப் போலே
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
பெண் : கைங்கலந்தாய்
ஆண் : எனக்கு ஒன்னு தா
பெண் : தொப்புலின் மேலே
தினமும் சுத்தலாம் பம்பரம்
ஆண் : அட நீ தீண்டினால்
பேபி ஏன் கூடுது பிபி
பெண் : முத்தாடினால் லிப்பு
மேலேறுமே உப்பு
ஆண் : ஏசி ரூமு ஏப்ரல் மாத
வெயில் போல
ஆண் : கொதிக்குதே…
பெண் : ஏய்
ஆண் : நீ பேஸ்சுபுக்கு
நான் உன்ன படிக்கபோறன்
பெண் : ஓ….
ஆண் : நீ செக்கு புக்கு
நான் உன்ன கிழிக்கப்போறன்
பெண் : ஹே ஆஅ…ஹான் ஹான்…..அ
ஆஆ………ஆஅ….
ஆண் : டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
ஆண் : நான் ஒன்னும் பண்ணலடா
ஆண் : எந்த நேரம் எந்த ஓரம்
கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
ஆண் : அங்க கிள்ளி இங்க அள்ளு
என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா ஒர்க்கவுட் ஆகும்
ஆண் : ஹேய் மிச்சம் மீதி
வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன்
நானும் நண்பேண்டா
ஆண் : மச்சான் நீதான்
மெச்சூர் ஆகவில்லை
மொத்தத்தையும்
நான்தான் தின்பேண்டா
பெண் : ஏய் கூடாதுடா போட்டி
தாங்காதடா பியூட்டி
உன் மேனியைக் காட்டி
பண்ணாதடா லூட்டி
ரெண்ட பேரும் ஒட்டி வந்தா
மாற்றான் போல் ரசிப்பதா
பெண் : ஏய்
ஆண்கள் : நீ பரீட்டி உமன்
என் பித்தம் தணிக்கும் லெமன்
பெண் : ஓ…
ஆண்கள் : நீ டர்டி மிக்ஸர்
நான் டெய்லி குடிக்கும் மிக்ஸர்…
ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா

பிரியாணி படத்தின் மற்ற பாடல்கள்

மிசிசிப்பி தேடல் சொற்கள்:
மிசிசிப்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மிசிசிப்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மிசிசிப்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மிசிசிப்பி பாட்டு
மிசிசிப்பி ஐடியூன்ஸ், மிசிசிப்பி tamil2lyrics
பிரியாணி மிசிசிப்பி
மிசிசிப்பி பாட்டு வரிகள்
மிசிசிப்பி படத்தின் பேர்
மிசிசிப்பி ரிங்டோன்
மிசிசிப்பி வரிகள்
பாடல் மிசிசிப்பி
யுவன் ஷங்கர் ராஜா மிசிசிப்பி