நஹ்னா நா நஹ்

This content is also available in: English

பாடகர்கள்: தேவன் ஏகாம்பரம் , யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பிரியாணி

இந்த பாடலை பற்றி :
பிரியாணி படத்திலிருந்து நஹ்னா நா நஹ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவன் ஏகாம்பரம் , யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நஹ்னா நா நஹ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாணி படத்தின் நஹ்னா நா நஹ் பாடலின் வரிகள்

ஆண் : நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
ஆண் : பேஆப் பெங்கால் பீச்சில் என் கால்
பட்டால் என்ன கெட்டா விடும்
பே வாட்ச் பெண்கள் புளுயிஷ் கண்கள்
தொட்டால் என்ன சுட்டா விடும்
ஆண் : நீச்சல் போடும் பூச்செடி
நிலாவில் தேடும்
நீளவானம் நான்தானே
கூச்சம் நீங்கி போச்சடி
நிலாவில் நானும் வீனை போல
மீட்டும் நேரம்
ஆண் : கேன்டிலில் பூத்திரி
ஏத்திடும் ராத்திரி
மேனிதான் ஆனதே என்னவோ மாதிரி
மன்மதன் வந்து நீ மந்திரி தினசரி
ஆண் : நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
ஆண் : யூ நவ்
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பார்ட்டி பார்ட்டி
பிக்கினி பிக்கினி பிக்கினி
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பீச் பீச்
பிக்கினி பிக்கினி பிக்கினி
ஆண் : வங்க கடலிலே
கலர் கலராய் மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே
ஆண் : படு டேன்ஜர் லவ்வு என்பது
அது டெங்கு பீவர் போன்றது
அட வேணாம் அந்த கொசுக்கடி
அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி…
ஆண் : டே டூ டே பிஸ்சுதான்
டேஸ்ட்புல் டிஸ்தான்
பாஸ் க்யூ நிற்பது பார்பி க்யூ பக்கம்தான்
தொட தொட பட பட சுட சுட அனுபவி
ஆண் : நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
ஆண் : யூ நவ்
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பார்ட்டி பார்ட்டி
பிக்கினி பிக்கினி பிக்கினி
கேர்ள்ஸ் கேர்ள்ஸ் பீச் பீச்
பிக்கினி பிக்கினி பிக்கினி
ஆண் : என்றும் வானிலே
ஒன்றுதான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே
ஒன்றுதான் பெண்ணிலா
ஆண் : அட சொல்வேன் டே லைன் செய்திதான்
நான் தேவதாஸின் ஜாதி தான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி
ஆண் : ஒருத்தியை தீண்டினால்
அதன் பேர் காதல்தான்
ஒருத்தியை தாண்டினால்
அதன் பேர்தான்
ராமனாய் இருந்துதிடு
கண்ணனை மறந்திடு
ஆண் : நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
ஆண் : நா நனனா நான நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா
நன நன நா நனனா நன நனனா நனனா
நா நனனா நன நனனா நனனா

பிரியாணி படத்தின் மற்ற பாடல்கள்

நஹ்னா நா நஹ் தேடல் சொற்கள்:
நஹ்னா நா நஹ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நஹ்னா நா நஹ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நஹ்னா நா நஹ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நஹ்னா நா நஹ் பாட்டு
நஹ்னா நா நஹ் ஐடியூன்ஸ், நஹ்னா நா நஹ் tamil2lyrics
பிரியாணி நஹ்னா நா நஹ்
நஹ்னா நா நஹ் பாட்டு வரிகள்
நஹ்னா நா நஹ் படத்தின் பேர்
நஹ்னா நா நஹ் ரிங்டோன்
நஹ்னா நா நஹ் வரிகள்
பாடல் நஹ்னா நா நஹ்
யுவன் ஷங்கர் ராஜா நஹ்னா நா நஹ்