சின்ன மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி
இசையமைப்பாளர்: அம்ரிஷ்
படம்: சார்லி சாப்ளின் 2

இந்த பாடலை பற்றி :
சார்லி சாப்ளின் 2 படத்திலிருந்து சின்ன மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரிஷ்.சின்ன மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடலின் வரிகள்

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : செவத்த மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் செவத்த மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : செவத்த மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் செவத்த மச்சான்
ஆண் : என்ன சொல்லு புள்ள

பெண் : ஊருக்குள்ள
உங்கள யேசுராக
தினம் ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள
உங்கள யேசுராக
ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக

ஆண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : செவத்த புள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : அடி செவத்த புள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் : யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக
இங்க யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக

பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…ஆன்
ஆசை மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : அழகு மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் அழகு மச்சான்
ஆண் : என்ன சொல்லு புள்ள

பெண் : ஆண்டிபட்டி அனிதா
யாரு மச்சான்
இது அக்கம் பக்கம்
பேசும் பேச்சு மச்சான்

ஆண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…ஆன்
அத்தை புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : அழகு புள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : என் அழகு புள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் :ஆண்டிபட்டி அனிதா
அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும்
சின்ன பொண்ணு

குழு : ……………………………

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ..
செல்ல மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : நல்ல மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : ரொம்ப நல்ல மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : செல் போன்ல
பார்த்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ
சத்தியா யாரு மச்சான்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
கட்ட புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : கருத்த புள்ள
பெண் : ஹேய்
ஆண் : முடி கருத்த புள்ள
பெண் : சொல்லு மச்சான்

ஆண் : சத்தியமா சொல்லுறேன்
கேளு புள்ள
அந்த சத்தியா தான்
என் உயிர் தோழன் புள்ள

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
நேச மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : பாச மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் ஆசை மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : தூங்கையிலும்
தேவின்னு சொல்லுரிக
என்னை ஏங்கவெச்சு
ஏன் மச்சான் கொல்லுரிக

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மாமன் புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : மனசுக்குள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : என் மனசுக்குள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் : கருமாரி தேவியதான்
நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண
தேதியதான் குறிச்சிருக்கேன்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்.
ஆஹ் ஆஹ் பெண் : எஹ் எஹ்…
ஆண் : ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹ் ஆஹ் ஆன் நம்ம
பெண் : ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்..
ஹாஹாஹாஹாஹா….

சார்லி சாப்ளின் 2 படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன மச்சான் தேடல் சொற்கள்:
சின்ன மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன மச்சான் பாட்டு
சின்ன மச்சான் ஐடியூன்ஸ், சின்ன மச்சான் tamil2lyrics
சார்லி சாப்ளின் 2 சின்ன மச்சான்
சின்ன மச்சான் பாட்டு வரிகள்
சின்ன மச்சான் படத்தின் பேர்
சின்ன மச்சான் ரிங்டோன்
சின்ன மச்சான் வரிகள்
பாடல் சின்ன மச்சான்
அம்ரிஷ் சின்ன மச்சான்