ஐ வான் டூ மேரி யூ மாமா

This content is also available in: English

பாடகர்கள்: ஜெகதீஷ் குமார் மற்றும் பார்கவி
இசையமைப்பாளர்: அம்ரிஷ்
படம்: சார்லி சாப்ளின் 2

இந்த பாடலை பற்றி :
சார்லி சாப்ளின் 2 படத்திலிருந்து ஐ வான் டூ மேரி யூ மாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெகதீஷ் குமார் மற்றும் பார்கவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரிஷ்.ஐ வான் டூ மேரி யூ மாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சார்லி சாப்ளின் 2 படத்தின் ஐ வான் டூ மேரி யூ மாமா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெகதீஷ் குமார் மற்றும் பார்கவி

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண் : ஹோ கொக்கரக்கூ சேவலா
கோழிக்கு நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : சினிமா தியேட்டருக்கு
வரும் முன்னமே
டீசெர் வெளியாவது இல்லையா

மேரேஜ் நடக்கும் முன்னே
ஹனிமூன்தான் போலாமா ஜாலியா

ஆண் : நீ எடக்கு முடக்கு பேசி என்ன
இழுக்க பார்குற

நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே
அவுக்க பாக்குற

பெண் : நான் கட கடனு
மல மேல ஓடுற வண்டி

நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும்
அடிக்கிற நொண்டி

ஆண் : யாஹ்

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா
முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா
கட்டி அனைச்சாலே பிரியாணி டா
எது வேணும் கேளு டா

ஆண் : நீ சமையலும்தான்
முடியும் முன்னே
இலை விரிக்காதே
பெண் : ஹான்
ஆண் : வாய் கொழுப்புலதான் அர கொறையா
விருந்து வைக்காதே

பெண் : நான் கமரு கட்டு
நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா
இப்போ பவரு கட்டு
பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா

ஆண் : யாஹ்

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண் : {ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)

சார்லி சாப்ளின் 2 படத்தின் மற்ற பாடல்கள்

ஐ வான் டூ மேரி யூ மாமா தேடல் சொற்கள்:
ஐ வான் டூ மேரி யூ மாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஐ வான் டூ மேரி யூ மாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஐ வான் டூ மேரி யூ மாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஐ வான் டூ மேரி யூ மாமா பாட்டு
ஐ வான் டூ மேரி யூ மாமா ஐடியூன்ஸ், ஐ வான் டூ மேரி யூ மாமா tamil2lyrics
சார்லி சாப்ளின் 2 ஐ வான் டூ மேரி யூ மாமா
ஐ வான் டூ மேரி யூ மாமா பாட்டு வரிகள்
ஐ வான் டூ மேரி யூ மாமா படத்தின் பேர்
ஐ வான் டூ மேரி யூ மாமா ரிங்டோன்
ஐ வான் டூ மேரி யூ மாமா வரிகள்
பாடல் ஐ வான் டூ மேரி யூ மாமா
அம்ரிஷ் ஐ வான் டூ மேரி யூ மாமா