இவள இவள

This content is also available in: English

பாடகர்கள்: அம்ரிஷ்
இசையமைப்பாளர்: அம்ரிஷ்
படம்: சார்லி சாப்ளின் 2

இந்த பாடலை பற்றி :
சார்லி சாப்ளின் 2 படத்திலிருந்து இவள இவள என்ற பாடலை பாடிய பாடகர்கள் அம்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரிஷ்.இவள இவள பாடல் வரிகள் கீழே உள்ளது.

சார்லி சாப்ளின் 2 படத்தின் இவள இவள பாடலின் வரிகள்

பாடகர் : அம்ரிஷ்

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

ஆண் : {இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளும் பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு} (2)

ஆண் : அய்ய்ய்

ஆண் : ஹே தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே

ஆண் : இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

ஆண் : ஹோய் மேக் அப் போடல
தலை சீவல ஆனாலும் அவ முகம்
பிடிச்சுருக்கு

ஆண் : அத்தர் பூசல மல்லி வைக்கல
ஆனாலும் அவ வாசம்
பிடிச்சுருக்கு

ஆண் : கொளுகொளு இல்ல
ஒல்லியாவும் இல்ல
ஆனாலும் அவ ஷேப்
பிடிச்சுருக்கு

ஆண் : இங்கிலீஷ் பேசல
ஹிந்தி பேசல தமிழச்சி
அவள பிடிச்சுருக்கு

ஆண் : தனியாக பேசி சிரிக்கும்
பைத்தியம் ஆகிவிட்டேன்
கல்யாணம் ஆகாமல் நான்
கணவன் ஆகிவிட்டேன்

ஆண் : இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

ஆண் : ……………………….

ஆண் : முட்ட முட்ட கண்ணுல
கொட்ட கொட்ட என்னை
முழுங்குற அழகு பிடிச்சுருக்கு
சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா
லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு

ஆண் : என்னோட பிறந்தநாள் பிடிக்கல
ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு
என்னோட அம்மா அப்பாவிடவும்
அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு

ஆண் : அவ செய்யும் குட்டி சேட்டைக்கு
அடிமை நான்தானே
அவளோட சுட்டி குழந்தைக்கு
அப்பா ஆவேனே

ஆண் : இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு

ஆண் : அய்ய்ய்

ஆண் : ஹே தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே
போறாளே போறாளே போறாளே போறாளே

சார்லி சாப்ளின் 2 படத்தின் மற்ற பாடல்கள்

இவள இவள தேடல் சொற்கள்:
இவள இவள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவள இவள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவள இவள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவள இவள பாட்டு
இவள இவள ஐடியூன்ஸ், இவள இவள tamil2lyrics
சார்லி சாப்ளின் 2 இவள இவள
இவள இவள பாட்டு வரிகள்
இவள இவள படத்தின் பேர்
இவள இவள ரிங்டோன்
இவள இவள வரிகள்
பாடல் இவள இவள
அம்ரிஷ் இவள இவள