மாமு மாமு

This content is also available in: English

பாடகர்கள்: அம்ரிஷ்
இசையமைப்பாளர்: அம்ரிஷ்
படம்: சார்லி சாப்ளின் 2

இந்த பாடலை பற்றி :
சார்லி சாப்ளின் 2 படத்திலிருந்து மாமு மாமு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அம்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரிஷ்.மாமு மாமு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சார்லி சாப்ளின் 2 படத்தின் மாமு மாமு பாடலின் வரிகள்

பாடகர் : அம்ரிஷ்

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

குழு : …………………

ஆண் : மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஆண் : திருப்பதி மலை மேல
இவன் மொட்டையே தேடுறான்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறான்டா

ஆண் : மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

குழு : ……………

ஆண் : ஹே புலிவாலில்
பெவிகோல் ஓட்டிபுட்டன்
இவன் எலி பொறிகுள்ள தலையை
விட்டு மாட்டிகிட்டான்
சும்மா கிடந்த
சங்கு எடுத்து ஊதிபுட்டான்
சொந்த செலவுல
சூனியம்தான் வெச்சுகிட்டான்

ஆண் : இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா
இவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா
கைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா
ரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல
நடந்துபுட்டாண்டா

ஆண் : ஹே நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை
மாப்பிள்ளை

ஆண் : நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை
மாப்பிள்ளை

ஆண் : மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு…
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஆண் : திருப்பதி மலை மேல
இவன் மொட்டையே தேடுறேன்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறேன்டா

ஆண் : மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

சார்லி சாப்ளின் 2 படத்தின் மற்ற பாடல்கள்

மாமு மாமு தேடல் சொற்கள்:
மாமு மாமு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமு மாமு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமு மாமு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமு மாமு பாட்டு
மாமு மாமு ஐடியூன்ஸ், மாமு மாமு tamil2lyrics
சார்லி சாப்ளின் 2 மாமு மாமு
மாமு மாமு பாட்டு வரிகள்
மாமு மாமு படத்தின் பேர்
மாமு மாமு ரிங்டோன்
மாமு மாமு வரிகள்
பாடல் மாமு மாமு
அம்ரிஷ் மாமு மாமு