அடடாடா மாமரகிளியே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிட்டு குருவி

இந்த பாடலை பற்றி :
சிட்டு குருவி படத்திலிருந்து அடடாடா மாமரகிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அடடாடா மாமரகிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிட்டு குருவி படத்தின் அடடாடா மாமரகிளியே பாடலின் வரிகள்

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
பெண் : ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே
பெண் : உன்னை நினைச்சேன்
மஞ்சள் அறைச்சேன்
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி
எவ இருக்கா சொல்லு
பெண் : உன்னை நினைச்சேன்
மஞ்சள் அறைச்சேன்
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி
எவ இருக்கா சொல்லு
பெண் : அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நினைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே
மறுக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே
பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
பெண் : அடடடா தாமரைக் கொடியே
இது உன் தோள் தொடலையே
செல்லக்கண்ணு சின்ன பொண்ணு
இத நீ நினைக்கலையே
அணைக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே
பெண் : தன்னனத்தின் தன்னனான
தண்ணியில திந்தந்தானா தந்தானா
தந்தீன தீன தீன தானா
பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு
நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு
அட உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்
பெண் : அடடடா மம்முத கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே
பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண் : அடடடா மாமரக்கிளியே

சிட்டு குருவி படத்தின் மற்ற பாடல்கள்

அடடாடா மாமரகிளியே தேடல் சொற்கள்:
அடடாடா மாமரகிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடடாடா மாமரகிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடடாடா மாமரகிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடடாடா மாமரகிளியே பாட்டு
அடடாடா மாமரகிளியே ஐடியூன்ஸ், அடடாடா மாமரகிளியே tamil2lyrics
சிட்டு குருவி அடடாடா மாமரகிளியே
அடடாடா மாமரகிளியே பாட்டு வரிகள்
அடடாடா மாமரகிளியே படத்தின் பேர்
அடடாடா மாமரகிளியே ரிங்டோன்
அடடாடா மாமரகிளியே வரிகள்
பாடல் அடடாடா மாமரகிளியே
இளையராஜா அடடாடா மாமரகிளியே