ஒண்ணா நம்பி நெத்தியிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிட்டு குருவி

இந்த பாடலை பற்றி :
சிட்டு குருவி படத்திலிருந்து ஒண்ணா நம்பி நெத்தியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒண்ணா நம்பி நெத்தியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிட்டு குருவி படத்தின் ஒண்ணா நம்பி நெத்தியிலே பாடலின் வரிகள்

பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே……ஏ….
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா….ஆ….
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா
பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா….ஆ…
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா
ஆண் : ஏஹே ஓஹோய்
பெண் : நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா
பெண் : நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊரும் கூட ஒன்ன நம்பி
இருக்குது ராசா
பெண் : ஒண்ணாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி
இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் கனாக் கண்டு
கண்ணு முழிச்சேனே
பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே……ஏ….
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா….ஆ….
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா
ஆண் : ஏஹே ஓஹோய்
பெண் : வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
பெண் : வீரத்துல கட்டபொம்மன்
ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ
அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன்
நெஞ்சுக்குள்ள நில்லு
பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே……ஏ….
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா….ஆ….
விட்டுப் போனா உதுந்து போகும்
வாசன ரோசா

சிட்டு குருவி படத்தின் மற்ற பாடல்கள்

ஒண்ணா நம்பி நெத்தியிலே தேடல் சொற்கள்:
ஒண்ணா நம்பி நெத்தியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒண்ணா நம்பி நெத்தியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒண்ணா நம்பி நெத்தியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒண்ணா நம்பி நெத்தியிலே பாட்டு
ஒண்ணா நம்பி நெத்தியிலே ஐடியூன்ஸ், ஒண்ணா நம்பி நெத்தியிலே tamil2lyrics
சிட்டு குருவி ஒண்ணா நம்பி நெத்தியிலே
ஒண்ணா நம்பி நெத்தியிலே பாட்டு வரிகள்
ஒண்ணா நம்பி நெத்தியிலே படத்தின் பேர்
ஒண்ணா நம்பி நெத்தியிலே ரிங்டோன்
ஒண்ணா நம்பி நெத்தியிலே வரிகள்
பாடல் ஒண்ணா நம்பி நெத்தியிலே
இளையராஜா ஒண்ணா நம்பி நெத்தியிலே