என் கண்மணி உன் காதலி

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிட்டு குருவி

இந்த பாடலை பற்றி :
சிட்டு குருவி படத்திலிருந்து என் கண்மணி உன் காதலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் கண்மணி உன் காதலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிட்டு குருவி படத்தின் என் கண்மணி உன் காதலி பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

ஆண் : நன்னா
சொன்னேள்
போங்கோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : இருமான்கள்
பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும்
வழியேதம்மா

பெண் : ஒரு ஜோடி
சேர்ந்து செல்லும்
பயணங்களில் உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்

ஆண் : இளமா மயில்
பெண் : அருகாமையில்

ஆண் : வந்தாடும் வேலை
இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல
வில்லையோ

ஆண் : இந்தாமா
கருவாட்டு கூடை
முன்னாடி போ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கெட் இறங்கு

ஆண் : மெதுவாக
உன்னை கொஞ்சம்
தொட வேண்டுமே
திருமேனி எங்கும்
விரல்கள் படவேண்டுமே

பெண் : அதற்கான
நேரம் ஒன்று வர
வேண்டுமே அடையாள
சின்னம் ஒன்று தர வேண்டுமே

ஆண் : இரு தோளிலும்
மணமாலைகள்

பெண் : கொண்டாடும்
காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

சிட்டு குருவி படத்தின் மற்ற பாடல்கள்

என் கண்மணி உன் காதலி தேடல் சொற்கள்:
என் கண்மணி உன் காதலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் கண்மணி உன் காதலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் கண்மணி உன் காதலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் கண்மணி உன் காதலி பாட்டு
என் கண்மணி உன் காதலி ஐடியூன்ஸ், என் கண்மணி உன் காதலி tamil2lyrics
சிட்டு குருவி என் கண்மணி உன் காதலி
என் கண்மணி உன் காதலி பாட்டு வரிகள்
என் கண்மணி உன் காதலி படத்தின் பேர்
என் கண்மணி உன் காதலி ரிங்டோன்
என் கண்மணி உன் காதலி வரிகள்
பாடல் என் கண்மணி உன் காதலி
இளையராஜா என் கண்மணி உன் காதலி