பொண்ணுல பொண்ணுல பண்ணுனா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிட்டு குருவி

இந்த பாடலை பற்றி :
சிட்டு குருவி படத்திலிருந்து பொண்ணுல பொண்ணுல பண்ணுனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொண்ணுல பொண்ணுல பண்ணுனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிட்டு குருவி படத்தின் பொண்ணுல பொண்ணுல பண்ணுனா பாடலின் வரிகள்

ஆண் குழு : காவேரி கர ஓரத்திலே
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கன்னிப் பொண்ணு வர நேரத்துல
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கூவாத குயில் கூவுதடி
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் குழு : மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா
பெண் : ஸ்ஆஆஆ….
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் : வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி
ஆண் : வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி
ஆண் : சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு
பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது
பக்கம் வர வெக்கம்
வந்து போராடுது
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் குழு : கொட்டடி சேல
கட்டிய பொண்ணு
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கொட்டடி மேளம்
தட்டடி தாளம்
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : முத்திர போட்ட
சித்திர பொண்ணே
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாலம்பா
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : மெல்ல சிரிக்கிர
கள்ளச்சிரிப்பென்ன
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா
ஆண் : அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா
ஆண் : அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா
ஆண் : இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே
நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும்
தள்ளாடுது
ஆண் : பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
ஆண் குழு : காவேரி கர ஓரத்திலே
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கன்னிப் பொண்ணு
வர நேரத்துல
பெண் குழு : ஏலாரம்பா ஏலா
ஆண் குழு : கூவாத குயில் கூவுதடி
பெண் குழு : ஏலாரம்பா
ஆண் குழு : ஏலாரம்பா
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் குழு : மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் குழு : ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

சிட்டு குருவி படத்தின் மற்ற பாடல்கள்

பொண்ணுல பொண்ணுல பண்ணுனா தேடல் சொற்கள்:
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொண்ணுல பொண்ணுல பண்ணுனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொண்ணுல பொண்ணுல பண்ணுனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொண்ணுல பொண்ணுல பண்ணுனா பாட்டு
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா ஐடியூன்ஸ், பொண்ணுல பொண்ணுல பண்ணுனா tamil2lyrics
சிட்டு குருவி பொண்ணுல பொண்ணுல பண்ணுனா
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா பாட்டு வரிகள்
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா படத்தின் பேர்
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா ரிங்டோன்
பொண்ணுல பொண்ணுல பண்ணுனா வரிகள்
பாடல் பொண்ணுல பொண்ணுல பண்ணுனா
இளையராஜா பொண்ணுல பொண்ணுல பண்ணுனா