கல்லை மட்டும் கண்டல்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன் & குழு
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
படம்: தசாவதாரம்

இந்த பாடலை பற்றி :
தசாவதாரம் படத்திலிருந்து கல்லை மட்டும் கண்டல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன் & குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா.கல்லை மட்டும் கண்டல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தசாவதாரம் படத்தின் கல்லை மட்டும் கண்டல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரன் & குழு

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

ஆண் : ஓம் நமோ
நாராயணாய

குழு : …………………..

ஆண் : { கல்லை மட்டும்
கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது } (2)

ஆண் : எட்டில் ஐந்து எண்
கழியும் என்றும் ஐந்தில்
எட்டு ஏன் கழியாது அஷ்ட
அக்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்சரம் பார்க்காது

ஆண் : ஊனக் கண்ணில்
பார்த்தால் யாவும் குற்றம்
தான் ஞானக் கண்ணில்
பார்த்தால் யாரும்
சுற்றம் தான்

குழு : …………………..

ஆண் : ஓம்

ஆண் : இல்லை என்று
சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும்
எங்கள் தில்லை மாறாது

குழு : இல்லை என்று
சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும்
எங்கள் தில்லை மாறாது

ஆண் : வீர சைவர்கள்
முன்னால் எங்கள் வீர
வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு
அஞ்சி என்றும் மேற்கில்
சூரியன் உதிக்காது

ஆண் : ராஜலெட்சுமி நாயகன்
ஸ்ரீனிவாசன் தான் ஸ்ரீனிவாசன்
சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ
ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன்
இந்த ரங்கராஜன் தான்

குழு : …………………..

ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
எங்கள் ஜோதி சாகாது

குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
எங்கள் ஜோதி சாகாது

ஆண் : வீசும் காற்று வந்து
விளக்கணைக்கும் வெண்ணிலாவை
அது அணைத்திடுமா கொட்டும்
வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது
நனைத்திடுமா

ஆண் : சைவம் என்று
பார்த்தால் தெய்வம்
தெரியாது தெய்வம் என்று
பார்த்தால் சமயம் கிடையாது

ஆண் : கல்லை மட்டும்
கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது

ஆண் : ……………………….

தசாவதாரம் படத்தின் மற்ற பாடல்கள்

கல்லை மட்டும் கண்டல் தேடல் சொற்கள்:
கல்லை மட்டும் கண்டல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லை மட்டும் கண்டல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லை மட்டும் கண்டல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லை மட்டும் கண்டல் பாட்டு
கல்லை மட்டும் கண்டல் ஐடியூன்ஸ், கல்லை மட்டும் கண்டல் tamil2lyrics
தசாவதாரம் கல்லை மட்டும் கண்டல்
கல்லை மட்டும் கண்டல் பாட்டு வரிகள்
கல்லை மட்டும் கண்டல் படத்தின் பேர்
கல்லை மட்டும் கண்டல் ரிங்டோன்
கல்லை மட்டும் கண்டல் வரிகள்
பாடல் கல்லை மட்டும் கண்டல்
ஹிமேஷ் ரேஷம்மியா கல்லை மட்டும் கண்டல்