உலக நாயகன்

This content is also available in: English

பாடகர்கள்: வினித் சிங்
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
படம்: தசாவதாரம்

இந்த பாடலை பற்றி :
தசாவதாரம் படத்திலிருந்து உலக நாயகன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வினித் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா.உலக நாயகன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தசாவதாரம் படத்தின் உலக நாயகன் பாடலின் வரிகள்

பாடகர் : வினித் சிங்

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

பெண் : கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
(யாரு ) உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது நாடு
(நாடு )

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : { நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன் ரசனை
மிகுந்த ரகசிய கவிஞன் } (2)

ஆண் : ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இன்று ஆயிரம்
பிறவி கொண்டாய் உன்
வாழ்வில் ஆயிரம் பிறைகள்
கண்டாய்

ஆண் : சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும் சோதனை
முயற்சி சோர்வுயரவில்லை

ஆண் : ஐந்து முதல் நீ ஆடி
வந்தாலும் ஆக்சிஜன்
குறையவில்லை சொன்னால்
கேள் ஆஸ்கார் தூரம் இல்லை

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
வில் கால் யூ மேன்

பெண் : கம் டான்ஸ்
வித் மீ கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ

ஆண் : உடல் கொண்ட
மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில்
நூற் அவதாரம்

ஆண் : முகங்களை உரித்து
மனங்களை படித்து
பெரும்கொண்ட அறிவு
கொண்டாய் விஞ்ஞானி
பிராடையும் புரிந்து கொண்டாய்

ஆண் : விதைகளுக்குள்ளே
விரிச்சங்கள் தூங்கும் உன்
ஒருவனுக்குள்ளே உலகங்கள்
தூங்கும்

ஆண் : நெருப்பினில் கிடந்து
நடந்தவர் சிறந்து நீ என்னும்
நிலை அடைந்தாய் இப்போது
நிரூபணம் ஆகி விட்டாய்

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : உலக நாயகனே
உலக நாயகனே உலக
நாயகனே உலக நாயகனே

குழு : ………………………….

பெண் : கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ

தசாவதாரம் படத்தின் மற்ற பாடல்கள்

உலக நாயகன் தேடல் சொற்கள்:
உலக நாயகன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலக நாயகன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலக நாயகன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலக நாயகன் பாட்டு
உலக நாயகன் ஐடியூன்ஸ், உலக நாயகன் tamil2lyrics
தசாவதாரம் உலக நாயகன்
உலக நாயகன் பாட்டு வரிகள்
உலக நாயகன் படத்தின் பேர்
உலக நாயகன் ரிங்டோன்
உலக நாயகன் வரிகள்
பாடல் உலக நாயகன்
ஹிமேஷ் ரேஷம்மியா உலக நாயகன்