முகுந்தா முகுந்தா

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
படம்: தசாவதாரம்

இந்த பாடலை பற்றி :
தசாவதாரம் படத்திலிருந்து முகுந்தா முகுந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா.முகுந்தா முகுந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தசாவதாரம் படத்தின் முகுந்தா முகுந்தா பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

பெண் : { முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா } (2)

பெண் : வெண்ணை உண்ட
வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல்
நோய்க்கு மருந்தாக வா

பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா

பெண் : என்ன செய்ய
நானும் தோல் பாவை
தான் உந்தன் கைகள்
ஆட்டி வைக்கும் நூல்
பாவைதான்

பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா

குழு : { ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் } (2)
சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய்
ஜெய் ராம்

பெண் : மச்சமாக நேரில்
தோன்றி மறைகள் தன்னை
காத்தாய் கூர்மமாக மண்ணில்
தோன்றி பூமி தன்னை மீட்டாய்

பெண் : வாமணன் போல்
தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
இரணியனை கொன்றாய்

பெண் : ராவணன் தன்
தலையை கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே
வந்து காதலும் தந்தாய்

பெண் : இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான் உன்
தாரம் நானே உன் திருவடி
பட்டால் திருமணமாகும்
என்றிலே ஏங்குகிறேனே

பெண் : மயில்பீலி சூடி
நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும்
நீயே மணவாளனே

பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா

பெண் : உசுரோடு இருக்கான்
நான் பெத்த பிள்ள ஏனோ
இன்னும் தகவல் வரல
வானத்தில் இருந்து வந்து
குதிப்பான் சொன்னா
கேளுங்கோ அசடுகளே

பெண் : ஆராவமுதா
அழகா வாடா உடனே
வாடா வாடா…..
கோவிந்தா கோபாலா
ஹே

பெண் : { முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா } (2)

தசாவதாரம் படத்தின் மற்ற பாடல்கள்

முகுந்தா முகுந்தா தேடல் சொற்கள்:
முகுந்தா முகுந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முகுந்தா முகுந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முகுந்தா முகுந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முகுந்தா முகுந்தா பாட்டு
முகுந்தா முகுந்தா ஐடியூன்ஸ், முகுந்தா முகுந்தா tamil2lyrics
தசாவதாரம் முகுந்தா முகுந்தா
முகுந்தா முகுந்தா பாட்டு வரிகள்
முகுந்தா முகுந்தா படத்தின் பேர்
முகுந்தா முகுந்தா ரிங்டோன்
முகுந்தா முகுந்தா வரிகள்
பாடல் முகுந்தா முகுந்தா
ஹிமேஷ் ரேஷம்மியா முகுந்தா முகுந்தா