ஓ ஹோ சனம்

This content is also available in: English

பாடகர்கள்: மகாலக்ஷ்மி ஐயர்,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
படம்: தசாவதாரம்

இந்த பாடலை பற்றி :
தசாவதாரம் படத்திலிருந்து ஓ ஹோ சனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி ஐயர்,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா.ஓ ஹோ சனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தசாவதாரம் படத்தின் ஓ ஹோ சனம் பாடலின் வரிகள்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

ஆண் : பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும் ஹா
இசை பூமியை ஆளட்டும்

ஆண் : { ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
காட்டை திறக்கும் சாவி
தான் காற்று காதை திறக்கும்
சாவிதான் பாட்டு

ஆண் : { பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை
வார்க்கும் } (2)
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஆண் : காட்டை திறக்கும் சாவி
தான் காற்று யா காதை திறக்கும்
சாவிதான் பாட்டு

ஆண் : { ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ

ஆண் : நீ என்பதை பொல்லாத
நான் என்பதை ஒன்றாக்கி நாம்
செய்வது பாடல் தான் யார்
நெஞ்சிலும் மிருகத்தின் தோல்
உள்ளது அதை மாற்றி ஆள்
செய்வது பாடல் தான்

ஆண் : கடவுளும் கந்தசாமியும்
பேசிக் கொள்ளும் மொழி
பாடல்தான்

ஆண் : மண்ணில் நாம்
வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள்
எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா
மானுடா என்னோடு நீ பாடடா

ஆண் : { ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ

ஆண் : ………………………..

ஆண் : பூ பூக்குதே அதன்
வாழ்வு ஏழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து
தான் போகுதே ஹே

பெண் : நம் வாழ்க்கையின்
வாழ்நாளை யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே
பாடுதே

ஆண் : வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்

பெண் : காலம் உன் உதடுகள்
மூடும் போதும் காற்று உன்
வலிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை

ஆண் & பெண் : { ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (4)

ஆண் : கம் ஆன்
எவ்ரிபடி ராக் வித்
மீ
குழு : ஓ ஓ சனம்
ஆண் : கம் ஆன்
ராக் வித் மீ ஓ ஓ
சனம் ஓ ஓ

ஆண் : ராக் இட்
ராக் இட்
குழு : ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ

ஆண் : கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் யே மூவ்
இட் கம் ஆன் பேபி

ஆண் : பிரிங் இட் அப்
பிரிங் இட் அப் பிரிங்
இட் அப் பிரிங் இட் அப்
பம்ப் அப் தி வால்யூம்
ராக் இட் கேர்ள் ராக் இட்
யே ராக் இட்

குழு : ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ

தசாவதாரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ ஹோ சனம் தேடல் சொற்கள்:
ஓ ஹோ சனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ ஹோ சனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ ஹோ சனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ ஹோ சனம் பாட்டு
ஓ ஹோ சனம் ஐடியூன்ஸ், ஓ ஹோ சனம் tamil2lyrics
தசாவதாரம் ஓ ஹோ சனம்
ஓ ஹோ சனம் பாட்டு வரிகள்
ஓ ஹோ சனம் படத்தின் பேர்
ஓ ஹோ சனம் ரிங்டோன்
ஓ ஹோ சனம் வரிகள்
பாடல் ஓ ஹோ சனம்
ஹிமேஷ் ரேஷம்மியா ஓ ஹோ சனம்