இரவினில் உலவாவா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா பண்டிட்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: பிரசாந்த் பிள்ளை
படம்: டேவிட்

இந்த பாடலை பற்றி :
டேவிட் படத்திலிருந்து இரவினில் உலவாவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா பண்டிட்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை.இரவினில் உலவாவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேவிட் படத்தின் இரவினில் உலவாவா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா பண்டிட்

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : பிரசாந்த் பிள்ளை

ஆண் : வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே

ஆண் : சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ

ஆண் : இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

பெண் : வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே

பெண் : பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே

பெண் : நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்

ஆண் & பெண் : இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

டேவிட் படத்தின் மற்ற பாடல்கள்

இரவினில் உலவாவா தேடல் சொற்கள்:
இரவினில் உலவாவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவினில் உலவாவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவினில் உலவாவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவினில் உலவாவா பாட்டு
இரவினில் உலவாவா ஐடியூன்ஸ், இரவினில் உலவாவா tamil2lyrics
டேவிட் இரவினில் உலவாவா
இரவினில் உலவாவா பாட்டு வரிகள்
இரவினில் உலவாவா படத்தின் பேர்
இரவினில் உலவாவா ரிங்டோன்
இரவினில் உலவாவா வரிகள்
பாடல் இரவினில் உலவாவா
பிரசாந்த் பிள்ளை இரவினில் உலவாவா