கனவே கனவே

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: டேவிட்

இந்த பாடலை பற்றி :
டேவிட் படத்திலிருந்து கனவே கனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.கனவே கனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேவிட் படத்தின் கனவே கனவே பாடலின் வரிகள்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

விஷ்லிங் : ……………………………….

ஆண் : கோரமான மரணம்
ஒன்று உயிரை கொண்டு
போனதே உயரமான கனவு
இன்று அலையில் வீழ்ந்து
போனதே

ஆண் : இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன்

ஆண் : நிழலும் போனது
நிஜமும் போனது எனக்குள்
எனையே தேடினேன்

ஆண் : கனவே கனவே
கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ

ஆண் : கண்கள் ரெண்டும்
நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஆண் : ஓஹோ நானும்
இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

ஆண் : இது நியாயமா
மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா

ஆண் : கனவே கனவே……..
கரங்கள் ரணமாய்…………
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ

டேவிட் படத்தின் மற்ற பாடல்கள்

கனவே கனவே தேடல் சொற்கள்:
கனவே கனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவே கனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவே கனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவே கனவே பாட்டு
கனவே கனவே ஐடியூன்ஸ், கனவே கனவே tamil2lyrics
டேவிட் கனவே கனவே
கனவே கனவே பாட்டு வரிகள்
கனவே கனவே படத்தின் பேர்
கனவே கனவே ரிங்டோன்
கனவே கனவே வரிகள்
பாடல் கனவே கனவே
அனிருத் ரவிச்சந்தர் கனவே கனவே