வாழ்கையே

This content is also available in: English

பாடகர்கள்: சித்தார்த் பஸ்ரூர்
இசையமைப்பாளர்: ப்ரேம்ஃபாட்சுரா
படம்: டேவிட்

இந்த பாடலை பற்றி :
டேவிட் படத்திலிருந்து வாழ்கையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்தார்த் பஸ்ரூர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ப்ரேம்ஃபாட்சுரா.வாழ்கையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேவிட் படத்தின் வாழ்கையே பாடலின் வரிகள்

பாடகா் : சித்தார்த் பஸ்ரூர்

இசையமைப்பாளா் : ப்ரேம்ஃபாட்சுரா

ஆண் : வாழ்க்கையே
மாயமா நியாயமா
பாதைகள் மாற்றியே
திசை மாற்றினாயே
உன் மாயங்கள் காட்டினாய்
ஏமாற்றினாய் எங்கும் நெஞ்சிலே
தீ ஆக்கினாய்

ஆண் : என்னென்று
சொல்வேனோ பொய்
தானே யார் சொன்னதோ
கண்ணீரே உண்மை தோழன்
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே

ஆண் : நதியென போகுதே
நம் காலம் என்பது நம்மை
காட்டுமே நம் காயங்கள்

ஆண் : ஒவ்வொரு நாளுமே
அட உன்னை சேருமே
கண்ணாடி பிம்பமே நம்
ஆசைகள்

ஆண் : எல்லாம் இங்கே
ஓர் பிரம்மையே எல்லோருமே
ஒரு பொம்மையே ஏதும் இல்லை
அட உண்மையே கையில் மிச்சம்
ஒரு கோப்பையின் வெறுமையே
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே

ஆண் : எல்லாம் இங்கே
ஓர் பிரம்மையே எல்லோருமே
ஒரு பொம்மையே ஏதும் இல்லை
அட உண்மையே கையில் மிச்சம்
ஒரு கோப்பையின் வெறுமையே
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே வாழ்க்கையே
வாழ்க்கையே

டேவிட் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கையே தேடல் சொற்கள்:
வாழ்கையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கையே பாட்டு
வாழ்கையே ஐடியூன்ஸ், வாழ்கையே tamil2lyrics
டேவிட் வாழ்கையே
வாழ்கையே பாட்டு வரிகள்
வாழ்கையே படத்தின் பேர்
வாழ்கையே ரிங்டோன்
வாழ்கையே வரிகள்
பாடல் வாழ்கையே
ப்ரேம்ஃபாட்சுரா வாழ்கையே