ஓ மனமே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: பிரசாந்த் பிள்ளை
படம்: டேவிட்

இந்த பாடலை பற்றி :
டேவிட் படத்திலிருந்து ஓ மனமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை.ஓ மனமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேவிட் படத்தின் ஓ மனமே பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : பிரசாந்த் பிள்ளை

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

ஆண் : யுத்தம் என்பதில்
ரத்தம் என்பது தர்மம் தானடா
காயம் மாறினால் நியாயம்
மாறிடும் உடனே தொடங்கடா

ஆண் : வேட்டை தொடங்கிட
வேட்கை தீர்ந்திட வேகம்
கொல்லடா மாயம் புரிந்ததும்
வாழ்க்கை கசந்திடும் உண்மை
தானடா

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

ஆண் : பாவம் என்று
எதுவும் இல்லை பாதை
மாறடா நியாயம் தர்மம்
எல்லாம் இங்கே சந்தை
பொருளடா

ஆண் : உலகம் உன்னை
வணங்கிட நீயும் கோபம்
கொல்லடா பேயும் தெய்வமும்
மனிதா உனது பயமே தானடா

ஆண் : ஹே பாதை மாறும்
போது நெஞ்சில் அச்சம் தேவை
இல்லை ஒரு வண்ணம் மறுத்த
போது அங்கே புத்தன் தோன்றினாரே

குழு : ………………………………

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

டேவிட் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ மனமே தேடல் சொற்கள்:
ஓ மனமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ மனமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ மனமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ மனமே பாட்டு
ஓ மனமே ஐடியூன்ஸ், ஓ மனமே tamil2lyrics
டேவிட் ஓ மனமே
ஓ மனமே பாட்டு வரிகள்
ஓ மனமே படத்தின் பேர்
ஓ மனமே ரிங்டோன்
ஓ மனமே வரிகள்
பாடல் ஓ மனமே
பிரசாந்த் பிள்ளை ஓ மனமே