தோல் பஜே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,கே.கே
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தீபாவளி

இந்த பாடலை பற்றி :
தீபாவளி படத்திலிருந்து தோல் பஜே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,கே.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தோல் பஜே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீபாவளி படத்தின் தோல் பஜே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு

ஆண் : அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய்
ஆச்சு அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு

ஆண் : தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டிலே
பச்ச குத்தியாச்சு

பெண் : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே

பெண் : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு

குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

குழு : …………………….

பெண் : கை விரல் உன்
விரல் தேடுதே கால் விரல்
கோலங்கள் போடுதே

ஆண் : நீ பேசும் போதிலே
எந்தன் வார்த்தையே எனக்கு
கேட்பதில்லை நீ பேசி போன
பின் எந்த வார்த்தையும் காதில்
கேட்பதில்ல

பெண் : பூக்கள் பாஷை புரியுதே
பறவைகள் பாஷை புரியுதே
உன்னால் நானும் உருகி
போனேனே ஹே ஏய் ஏய்
ஏய் ஆ

குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே

குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு

பெண் : சொந்தமாய் உன்
நிழல் தோணுதே ஓஹோ
சொர்க்கமாய் உன் துணை
ஆனதே

ஆண் : உன் கண்ணில் படுகிற
தொலைவில் வாழ்கிற இன்பம்
ஒன்று போதும் உன் கால்கள்
போகிற திசையை தேடி தான்
எந்தன் மனசு போகும்

பெண் : நெஞ்சில் உந்தன்
ஞாபகம் உயிரில் உந்தன்
பூமுகம் இறக்கும் போதும்
மறந்து போகாதே ஹே ஏய்
ஏய் ஏய் ஆ

குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு

ஆண் : அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய்
ஆச்சு அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு

ஆண் : தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டிலே
பச்ச குத்தியாச்சு

பெண் : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே

பெண் : கொடு வா மீனு
ஒன்னு இடிச்சு கடலில்
கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு
நின்னு போச்சு

குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

தீபாவளி படத்தின் மற்ற பாடல்கள்

தோல் பஜே தேடல் சொற்கள்:
தோல் பஜே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோல் பஜே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோல் பஜே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோல் பஜே பாட்டு
தோல் பஜே ஐடியூன்ஸ், தோல் பஜே tamil2lyrics
தீபாவளி தோல் பஜே
தோல் பஜே பாட்டு வரிகள்
தோல் பஜே படத்தின் பேர்
தோல் பஜே ரிங்டோன்
தோல் பஜே வரிகள்
பாடல் தோல் பஜே
யுவன் ஷங்கர் ராஜா தோல் பஜே