தொடுவெண்

This content is also available in: English

பாடகர்கள்: மாயா,ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கா் ராஜா
படம்: தீபாவளி

இந்த பாடலை பற்றி :
தீபாவளி படத்திலிருந்து தொடுவெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாயா,ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கா் ராஜா.தொடுவெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீபாவளி படத்தின் தொடுவெண் பாடலின் வரிகள்

பாடகி : மாயா

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள்

ஆண் : அன்பே நீ என்
ஆயுள்தானே ஓஹோ ஓ…..
அள்ளிக்கொள்ள வேண்டும்
நானே ஹே ஹே ஓஹோ ஓ…..

ஆண் : இருவிழி பாா்வை
ஊடகம் இது ஒரு காதல்
நாடகம் என் வானில் என்
வானில் விண்மீன் எல்லாம்
மழைத்துளியே

குழு : …………………………………….

ஆண் : ஏழு வண்ணங்களின்
நிறமா நீ விண்ணின் தாவரத்தின்
விதையா நீ கண்ணில் தேங்கி
நிற்கும் கனவா நீ என்ன நீ என்ன நீ

ஆண் : பூவில் பூத்திருக்கும்
பனியா நீ மௌனக் கூச்சலிடும்
இசையா நீ முத்தம் சேகாிக்கும்
முகமா நீ தூண்டில் பாா்வையால்
தொலைந்துவிட்டேன்

பெண் : ஆசை அலைகள்
மனசுக்குள் மெல்ல மெல்ல
வீசுதடா ஆனால் இதழ்கள்
வயிற்றினில் உண்மை சொல்ல
கூசுதடா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள் ஹே ஹே

ஆண் : கண்ணால் காதலினை
மெதுவாய் சொல் இல்லை
காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே
சொல் சொல்லடி சொல்லடி

ஆண் : பாதிராத்திாியில்
விழித்தேனே ஜன்னல்
வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி
அழைத்தேனே ஊஞ்சல்
மேகமாய் பறந்துவிட்டேன்

பெண் : உன் போல் இவளின்
விழிக்குள்ளே தூக்கம் தூக்கம்
இல்லையடா ஏனோ இதயம்
அறைக்குள்ளே ஏக்கம் ஏக்கம்
தொல்லையடா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள்

ஆண் : அன்பே நீ என்
ஆயுள்தானே ஓஹோ ஓ…..
அள்ளிக்கொள்ள வேண்டும்
நானே ஹே ஹே ஓஹோ ஓ…..

ஆண் : இருவிழி பாா்வை
ஊடகம் இது ஒரு காதல்
நாடகம் என் வானில் என்
வானில் விண்மீன் எல்லாம்
மழைத்துளியே

குழு : …………………………………….

தீபாவளி படத்தின் மற்ற பாடல்கள்

தொடுவெண் தேடல் சொற்கள்:
தொடுவெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொடுவெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொடுவெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொடுவெண் பாட்டு
தொடுவெண் ஐடியூன்ஸ், தொடுவெண் tamil2lyrics
தீபாவளி தொடுவெண்
தொடுவெண் பாட்டு வரிகள்
தொடுவெண் படத்தின் பேர்
தொடுவெண் ரிங்டோன்
தொடுவெண் வரிகள்
பாடல் தொடுவெண்
யுவன் சங்கா் ராஜா தொடுவெண்