கண்ணன் வரும் வேலை

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,மதுஸ்ரீ
இசையமைப்பாளர்: யுவன் சங்கா் ராஜா
படம்: தீபாவளி

இந்த பாடலை பற்றி :
தீபாவளி படத்திலிருந்து கண்ணன் வரும் வேலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,மதுஸ்ரீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கா் ராஜா.கண்ணன் வரும் வேலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீபாவளி படத்தின் கண்ணன் வரும் வேலை பாடலின் வரிகள்

பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : ……………………………….

பெண் : கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

பெண் : கட்டுக்கடங்கா எண்ண
அலைகள் றெக்கை விாிக்கும்
ரெண்டு விழிகள் கூடுபாயும்
குறும்புக்காரன் அவனே

பெண் : கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

பெண் : வான்கோழி கொள்ளும்
ஆசை ஆடி தோற்பது தைமாசம்
கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது

பெண் : தோ் கால்கள்
கொள்ளும் ஆசை வீதி
சோ்வது ஓா் ஈசல் கொள்ளும்
ஆசை தீயில் வாழ்வது

பெண் : கூறவா இங்கு எனது
ஆசையை தோழனே வந்து
உளறு வீதியை கோடிக் கோடி
ஆசை தீரும் மாலை

பெண் : கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

பெண் : பூவாசம் தென்றலோடு
சேர வேணுமே ஆண்வாசம்
தொட்டிடாத தேகம் மெளனமே

பெண் : தாய்ப்பாசம் பத்து
மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம்
காதல் ஏந்துமே

பெண் : நீண்டநாள் கண்ட
கனவு தீரவே தீண்டுவேன்
உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத்
தொலைவே

பெண் : கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

பெண் : கட்டுக்கடங்கா எண்ண
அலைகள் றெக்கை விாிக்கும்
ரெண்டு விழிகள் கூடுபாயும்
குறும்புக்காரன் அவனே

பெண் : கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

தீபாவளி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணன் வரும் வேலை தேடல் சொற்கள்:
கண்ணன் வரும் வேலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணன் வரும் வேலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணன் வரும் வேலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணன் வரும் வேலை பாட்டு
கண்ணன் வரும் வேலை ஐடியூன்ஸ், கண்ணன் வரும் வேலை tamil2lyrics
தீபாவளி கண்ணன் வரும் வேலை
கண்ணன் வரும் வேலை பாட்டு வரிகள்
கண்ணன் வரும் வேலை படத்தின் பேர்
கண்ணன் வரும் வேலை ரிங்டோன்
கண்ணன் வரும் வேலை வரிகள்
பாடல் கண்ணன் வரும் வேலை
யுவன் சங்கா் ராஜா கண்ணன் வரும் வேலை