காதல் வயித்து

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கா் ராஜா
படம்: தீபாவளி

இந்த பாடலை பற்றி :
தீபாவளி படத்திலிருந்து காதல் வயித்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கா் ராஜா.காதல் வயித்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

தீபாவளி படத்தின் காதல் வயித்து பாடலின் வரிகள்

பாடகா் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : ……………………………….

ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்

ஆண் : சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்

ஆண் : காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்

ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்

ஆண் : தேவதை கதை
கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நோில் உன்னையே பாா்த்த
பின்பு நான் நம்பி விட்டேன்
மறுக்கவில்லை

ஆண் : அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பாா்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்

ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்

ஆண் : அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்

ஆண் : உன்னை கண்ட
நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான்
பேசியதெல்லாம் உயிருக்குள்
ஒலிக்குதடி

ஆண் : கடலோடு பேச
வைத்தாய் கடிகாரம் வீச
வைத்தாய் மழையோடு
குளிக்க வைத்தாய் வெயில்
கூட ரசிக்க வைத்தாய்

ஆண் : காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்

ஆண் : சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்

ஆண் : காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்

ஆண் : { அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன் } (2)

தீபாவளி படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வயித்து தேடல் சொற்கள்:
காதல் வயித்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வயித்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வயித்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வயித்து பாட்டு
காதல் வயித்து ஐடியூன்ஸ், காதல் வயித்து tamil2lyrics
தீபாவளி காதல் வயித்து
காதல் வயித்து பாட்டு வரிகள்
காதல் வயித்து படத்தின் பேர்
காதல் வயித்து ரிங்டோன்
காதல் வயித்து வரிகள்
பாடல் காதல் வயித்து
யுவன் சங்கா் ராஜா காதல் வயித்து