அன்பே என் அன்பே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: தாம் தூம்

இந்த பாடலை பற்றி :
தாம் தூம் படத்திலிருந்து அன்பே என் அன்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அன்பே என் அன்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாம் தூம் படத்தின் அன்பே என் அன்பே பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்

ஆண் : நீ நீ ஒரு நதி
அலை ஆனாய் நான்
நான் அதில் விழும்
இலை ஆனேன் உந்தன்
மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட
பிழைத்திடுவேனோ ஓ
மழையினிலே பிறக்கும்
நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்

ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்

ஆண் : நீ நீ புது கட்டளைகள்
விதிக்க நான் நான் உடன்
கட்டுப்பட்டு நடக்க இந்த
உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதைக் கொடுத்தோம் எதை
எடுத்தோம் தெரியவில்லை
கணக்கு எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம் புரியவில்லை
நமக்கு

ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க
பெண் : ……………………
ஆண் : கனவே கனவே
கண் உறங்காமல்
பெண் : ……………………

ஆண் : கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்

தாம் தூம் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே என் அன்பே தேடல் சொற்கள்:
அன்பே என் அன்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே என் அன்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே என் அன்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே என் அன்பே பாட்டு
அன்பே என் அன்பே ஐடியூன்ஸ், அன்பே என் அன்பே tamil2lyrics
தாம் தூம் அன்பே என் அன்பே
அன்பே என் அன்பே பாட்டு வரிகள்
அன்பே என் அன்பே படத்தின் பேர்
அன்பே என் அன்பே ரிங்டோன்
அன்பே என் அன்பே வரிகள்
பாடல் அன்பே என் அன்பே
ஹரிஸ் ஜெயராஜ் அன்பே என் அன்பே