ஆழியிலே முக்குளிக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: தாம் தூம்

இந்த பாடலை பற்றி :
தாம் தூம் படத்திலிருந்து ஆழியிலே முக்குளிக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஆழியிலே முக்குளிக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாம் தூம் படத்தின் ஆழியிலே முக்குளிக்கும் பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆழியிலே
முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்
அழகே

ஆண் : உன் குழலோடு
விளையாடும் காற்றாக
உருமாறி முந்தானை
படியேறவா மூச்சோடு
குடியேறவா

ஆண் : உன் இடையோடு
நடமாடும் உடையாக நான்
மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆண் : ஆழியிலே
முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்
அழகே

ஆண் : உன் விம்மென்ற
கன்னத்தில் திம்மென்ற
நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர்
விலை வைக்கவா

ஆண் : உன் உம் என்ற
சொல்லுக்கும் இம்மென்ற
சொல்லுக்கும் இப்போதே
தடை வைக்கவா மவுனத்தில்
குடி வைக்கவா

ஆண் : அகம் பாதி
முகம் பாதி நகம்
பாயும் சுகம் மீதி
மறைத்தாலும்
மறக்காது அழகே

ஆண் : அடிவானம்
சிவந்தாலும் கோடிப்பூக்கள்
பிறந்தாலும் உனைப் போல
இருக்காது அழகே அழகே
அழகே வியக்கும் அழகே

தாம் தூம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆழியிலே முக்குளிக்கும் தேடல் சொற்கள்:
ஆழியிலே முக்குளிக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆழியிலே முக்குளிக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆழியிலே முக்குளிக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆழியிலே முக்குளிக்கும் பாட்டு
ஆழியிலே முக்குளிக்கும் ஐடியூன்ஸ், ஆழியிலே முக்குளிக்கும் tamil2lyrics
தாம் தூம் ஆழியிலே முக்குளிக்கும்
ஆழியிலே முக்குளிக்கும் பாட்டு வரிகள்
ஆழியிலே முக்குளிக்கும் படத்தின் பேர்
ஆழியிலே முக்குளிக்கும் ரிங்டோன்
ஆழியிலே முக்குளிக்கும் வரிகள்
பாடல் ஆழியிலே முக்குளிக்கும்
ஹரிஸ் ஜெயராஜ் ஆழியிலே முக்குளிக்கும்