உய்யலாலோ உய்யாலலோ

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,கைலாஷ் கொ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: தாம் தூம்

இந்த பாடலை பற்றி :
தாம் தூம் படத்திலிருந்து உய்யலாலோ உய்யாலலோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,கைலாஷ் கொ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.உய்யலாலோ உய்யாலலோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாம் தூம் படத்தின் உய்யலாலோ உய்யாலலோ பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகா் : கைலாஷ் கொ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஆசை அய்தானே
மீசை வைத்தானே கொஞ்சம்
நேரத்தில் கூச வைத்தானே

குழு : உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்நெஞ்சில் பூவாசம்
உன்னாலோ உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உம்மத்தம்
செய்தாலோ

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண் : சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

ஆண் : ஒஹோ…
சொட்டுச் சொட்டாக
உன்ன ஊத்தித்தான்
மிச்சம் வைக்காம
மொத்தம் குடிக்கட்டா

பெண் : திட்டுத் திட்டாக
வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காம
கன்னம் காட்டடா

ஆண் : அடி வாயாடி
குழு : ஒ ஹோ
ஆண் : அடி வாயாடி
குழு : ஒ ஹோ

ஆண் : அடி வாயாடும்
தவிலே நீ தானோ
தொட தோனாத இடமே
தேன் தானோ கொடி
கொண்டாடும் மரமே
நீதானா

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண் : ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு : ………………………………….

பெண் : நீயும் நானும்
தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டுக்
கொண்டோமா

ஆண் : ஓ நானும்
நீயும் தான் கன்னம்
ஒட்டித்தான் பூட்டே
இல்லாம பூட்டிக் கொண்டோமா

பெண் : நெஞ்சில் ஒரு
வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம்
தொலைத்தேனே என்னில்
ஒருபாதி தேடி புடிச்சேனே

குழு : நாச்சி ரே

ஆண் : ஆ நாச்சி நாச்சி
நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே
நாச்சி நாச்சி நாச்சி நாச்சி
நாச்சி நாச்சிரே

பெண் : ஏய் லா லா
லா லா லை லல் லல்
லல் லை லல் லை
ஏய் லா லா லா லா
லை லல் லல் லல்
லை லல் லை

ஆண் : ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு : …………………..துாம்

தாம் தூம் படத்தின் மற்ற பாடல்கள்

உய்யலாலோ உய்யாலலோ தேடல் சொற்கள்:
உய்யலாலோ உய்யாலலோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உய்யலாலோ உய்யாலலோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உய்யலாலோ உய்யாலலோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உய்யலாலோ உய்யாலலோ பாட்டு
உய்யலாலோ உய்யாலலோ ஐடியூன்ஸ், உய்யலாலோ உய்யாலலோ tamil2lyrics
தாம் தூம் உய்யலாலோ உய்யாலலோ
உய்யலாலோ உய்யாலலோ பாட்டு வரிகள்
உய்யலாலோ உய்யாலலோ படத்தின் பேர்
உய்யலாலோ உய்யாலலோ ரிங்டோன்
உய்யலாலோ உய்யாலலோ வரிகள்
பாடல் உய்யலாலோ உய்யாலலோ
ஹரிஸ் ஜெயராஜ் உய்யலாலோ உய்யாலலோ