யாரோ மனதிலே

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,க்ரிஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: தாம் தூம்

இந்த பாடலை பற்றி :
தாம் தூம் படத்திலிருந்து யாரோ மனதிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,க்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யாரோ மனதிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாம் தூம் படத்தின் யாரோ மனதிலே பாடலின் வரிகள்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகா் : க்ரிஷ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

பெண் : யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில்
என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை ஊமை ஆகின்றதோ

ஆண் : வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

பெண் : மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

பெண் : நீயா
ஆண் : முழுமையாய்
பெண் : நானோ
ஆண் : வெறுமையாய்
பெண் : நாமோ இனி
சேர்வோமா

பெண் : யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே

பெண் : மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்
வெறும் கானலா

பெண் : யாரோ (யாரோ)
மனதிலே ஏனோ (ஏனோ)
கனவிலே ஓ நீயா (ஓ நீயா)
உயிரிலே தீயா (தீயா )
தெரியலே காற்று வந்து மூங்கில்
என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை ஊமை ஆகின்றதோ

ஆண் : வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

{ வலியே என்
உயிர் வலியே
சகியே என் இளம்
சகியே } (2)

வலியே என்
உயிர் வலியே

தாம் தூம் படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ மனதிலே தேடல் சொற்கள்:
யாரோ மனதிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ மனதிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ மனதிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ மனதிலே பாட்டு
யாரோ மனதிலே ஐடியூன்ஸ், யாரோ மனதிலே tamil2lyrics
தாம் தூம் யாரோ மனதிலே
யாரோ மனதிலே பாட்டு வரிகள்
யாரோ மனதிலே படத்தின் பேர்
யாரோ மனதிலே ரிங்டோன்
யாரோ மனதிலே வரிகள்
பாடல் யாரோ மனதிலே
ஹரிஸ் ஜெயராஜ் யாரோ மனதிலே