ஆதி காதல் ஒரு கண்ணில்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: இரட்டையர்

இந்த பாடலை பற்றி :
இரட்டையர் படத்திலிருந்து ஆதி காதல் ஒரு கண்ணில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,பி. உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.ஆதி காதல் ஒரு கண்ணில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரட்டையர் படத்தின் ஆதி காதல் ஒரு கண்ணில் பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

பெண் : சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

ஆண் : நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

பெண் : உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

ஆண் : கலந்திடவா
பெண் : கரைந்திடவா

பெண் : விரல்களை நுழைத்து
கூந்தலை கலைத்து இதழ்களை
அடைத்து இதயத்தை நிறுத்து

ஆண் : தேகத்தை கொடுத்து
தீபத்தை நிறுத்து வாரியே
கொடுப்பேன் வசதியை
பொறுத்து

பெண் : பற பற பறவென
மோக வெள்ளம் பாய்வது
எதற்கு

ஆண் : அடடடா டடடா
ஆணி வேரும் இனிக்குது
எனக்கு

பெண் : என் மேனியில்
மயில் இறகாக உன் மீசை
ஆடியதென்ன

ஆண் : உன் ஆடைகள்
நழுவிய போது ஆடை
நானே விடை சொல்லடி
பதில் என்னடி

பெண் : ஆஹா

ஆண் : இது நல்ல உணர்ச்சி
இளமைக்கு பயிற்சி உடம்புக்குள்
உயிரை தேடிடும் முயற்சி

பெண் : நான் இன்று கண்டேன்
இன்னொரு மலர்ச்சி நாளைக்கும்
வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி

ஆண் : உன் தேவைகள்
எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது
என் கடமை

பெண் : பெண் தேவைகள்
எவை என்று காண ஆணின்
கடமை கண்டுபிடி கண்டுபிடி

ஆண் : அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

பெண் : சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

ஆண் : நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

பெண் : உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

ஆண் : கலந்திடவா
பெண் : கரைந்திடவா ஓ

இரட்டையர் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி காதல் ஒரு கண்ணில் தேடல் சொற்கள்:
ஆதி காதல் ஒரு கண்ணில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி காதல் ஒரு கண்ணில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி காதல் ஒரு கண்ணில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி காதல் ஒரு கண்ணில் பாட்டு
ஆதி காதல் ஒரு கண்ணில் ஐடியூன்ஸ், ஆதி காதல் ஒரு கண்ணில் tamil2lyrics
இரட்டையர் ஆதி காதல் ஒரு கண்ணில்
ஆதி காதல் ஒரு கண்ணில் பாட்டு வரிகள்
ஆதி காதல் ஒரு கண்ணில் படத்தின் பேர்
ஆதி காதல் ஒரு கண்ணில் ரிங்டோன்
ஆதி காதல் ஒரு கண்ணில் வரிகள்
பாடல் ஆதி காதல் ஒரு கண்ணில்
ஸ்ரீகாந்த் தேவா ஆதி காதல் ஒரு கண்ணில்