வண்ணமயமான நிலவு

This content is also available in: English

பாடகர்கள்: வசுந்தரா தாஸ்,டிம்மி
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: இரட்டையர்

இந்த பாடலை பற்றி :
இரட்டையர் படத்திலிருந்து வண்ணமயமான நிலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வசுந்தரா தாஸ்,டிம்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.வண்ணமயமான நிலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரட்டையர் படத்தின் வண்ணமயமான நிலவு பாடலின் வரிகள்

பாடகிகள் : வசுந்தரா தாஸ், டிம்மி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ……………………….

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு உனக்குள் தெரிகின்றதோ
உள் ஒன்று இருக்க இன்னொன்றை
தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

பெண் : என்னோடு நீ கண்
வீசினால் உன்னோடு நான்
கல் வீசுவேன்

பெண் : { நாம் நோக்கும்
பிகர் நோக்காட்டா நாம்
நோக்கி என்ன பயன் } (2)

பெண் : தோள் கிண்ணம் போல்
நாயகி இருக்கையில் தேன்
கிண்ணம் தேடி எதுக்கு
அலைகிறாய் ரெண்டு
குதுரையில் பயணங்கள்
செரி படுமா சொல்லையா

ஆண் : தோள் கிண்ணம்
மாடல் பூஜைக்கு புரியாது
எவர் சில்வர் தானே வசதிக்கு
வருவது ரெட்டை குதிரைகள்
பூட்டிய தேர் இல்லையா
இல்லையா

பெண் : ரெட்டை குதிரைகள்
முட்டி கொண்டால் தேர்
சென்று ஊர் சேர்ந்திடுமா
ஹா ஆஆ கலர்புல் நிலவு
டிஜிட்டல் கனவு

ஆண் & பெண் : ஹா
ஆஆ ஓஹோஹோ

பெண் : ஆஆ ஆஆ
ஆண் : …………………

பெண் : கல்யாணம் கொள்ளும்
வரை காதலை காதலி கல்யாணம்
கொண்ட பின்பும் மனைவியை
காதலி சாதிக்க பிறந்தவன்
ஒருவனுக்கு ஒருத்தி யப்பா
இல்லையா

ஆண் : சாதிக்க பிறந்தவன்
மனைவியும் அமைவதுண்டு
சாதித்து முடித்ததும் துணைவியும்
வைப்ப துண்டு மாணவிகள் சங்கம்
வைத்து தசரதன் நானும் இல்லையா
இல்லையா

பெண் : ராமன் போல் அவன்
வாழ்ந்திருந்தான் ராமாயணம்
சோகம் இல்லையடா ஹா ஆஆ
கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு

ஆண் & பெண் : ஹா
ஓஹோஹோ ஆஆ

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு உனக்குள் தெரிகின்றதோ
உள் ஒன்று இருக்க இன்னொன்றை
தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

பெண் : என்னோடு நீ கண்
வீசினால் உன்னோடு நான்
கல் வீசுவேன்

பெண் : { நாம் நோக்கும்
பிகர் நோக்காட்டா நாம்
நோக்கி என்ன பயன் } (2)
யே ஹய் யே
ஆண் : யூ ஆர் ரைட்

இரட்டையர் படத்தின் மற்ற பாடல்கள்

வண்ணமயமான நிலவு தேடல் சொற்கள்:
வண்ணமயமான நிலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ணமயமான நிலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ணமயமான நிலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ணமயமான நிலவு பாட்டு
வண்ணமயமான நிலவு ஐடியூன்ஸ், வண்ணமயமான நிலவு tamil2lyrics
இரட்டையர் வண்ணமயமான நிலவு
வண்ணமயமான நிலவு பாட்டு வரிகள்
வண்ணமயமான நிலவு படத்தின் பேர்
வண்ணமயமான நிலவு ரிங்டோன்
வண்ணமயமான நிலவு வரிகள்
பாடல் வண்ணமயமான நிலவு
ஸ்ரீகாந்த் தேவா வண்ணமயமான நிலவு