ஏய் பொண்டாட்டிக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,தேவன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: இரட்டையர்

இந்த பாடலை பற்றி :
இரட்டையர் படத்திலிருந்து ஏய் பொண்டாட்டிக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,தேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.ஏய் பொண்டாட்டிக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரட்டையர் படத்தின் ஏய் பொண்டாட்டிக்கும் பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகர் : தேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : { ஏய் பொண்டாட்டிக்கும்
புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்
வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா
சந்தோசம் தான் கூடும் } (2)

ஆண் : உரிமை இருக்கு
எனக்கு ஒளிவு மறைவு
எதுக்கு

பெண் : { ஏய் பொண்டாட்டிக்கும்
புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்
வேணும் நான் சந்தேகத்த விட்டு
புட்டேன் தானா வந்தது ஞானம் } (2)

பெண் : எல்லாம் இருக்கு
உனக்கு எடுத்தா புடிக்கும்
எனக்கு

ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா ஏய் யம்மா
யம்மா ஏய் யம்மா யம்மா

ஆண் : ……………………………..

ஆண் : பொண்டாட்டி உன்
பொறுப்பு என்ன உன் இடுப்பு
மடிப்பில் விழுந்த என்னை
எழுந்து போக செய்யாதே

பெண் : கண்ணாளா உன்
பொறுப்பு என்ன என் கட்டில்
அறைக்கும் சமையல்
அறைக்கும் கொரைகள்
எதுவும் வைக்காதே

ஆண் : எல்லாம் நல்ல
இருக்கும் போது வீட்டு
தலைவி சுந்தரி ஈர தல
இருக்கும் போது என்னை
கொஞ்சம் ஆதரி

பெண் : அணைப்பதிலே
அன்பிருந்தா போதுமையா

ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா

ஆண் : …………………………

பெண் : உன் பிள்ளை அட
நான் தானே ஒரு பிள்ளை
கொடுக்க எனக்கு வைத்த
பிள்ளை யாரு நீ தானே

ஆண் : உன் பிள்ளை நான்
ஆனால் ஒரு பிள்ளை செய்யும்
தொண்டு யாவும் செய்ய
வேண்டும் தடுக்காதே

பெண் : போக போக கணவன்
மனைவி பேச்சு வார்த்தை
குறையனும் மனசு ரெண்டு
புரிஞ்சி நடக்க காலமா வந்து
சேரனும்

ஆண் : வான வில்லை
போல் கூட வரணும்
மறைஞ்சிடனும்

ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா

ஆண் : ஹோய் பொண்டாட்டிக்கும்
புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்
வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா
சந்தோசம் தான் கூடும்

பெண் : ஏய் பொண்டாட்டிக்கும்
புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங்
வேணும் நான் சந்தேகத்த விட்டு
புட்டேன் தானா வந்தது ஞானம்

ஆண் : உரிமை இருக்கு
எனக்கு ஒளிவு மறைவு
எதுக்கு

ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
ஹோய்

இரட்டையர் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பொண்டாட்டிக்கும் தேடல் சொற்கள்:
ஏய் பொண்டாட்டிக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பொண்டாட்டிக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பொண்டாட்டிக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பொண்டாட்டிக்கும் பாட்டு
ஏய் பொண்டாட்டிக்கும் ஐடியூன்ஸ், ஏய் பொண்டாட்டிக்கும் tamil2lyrics
இரட்டையர் ஏய் பொண்டாட்டிக்கும்
ஏய் பொண்டாட்டிக்கும் பாட்டு வரிகள்
ஏய் பொண்டாட்டிக்கும் படத்தின் பேர்
ஏய் பொண்டாட்டிக்கும் ரிங்டோன்
ஏய் பொண்டாட்டிக்கும் வரிகள்
பாடல் ஏய் பொண்டாட்டிக்கும்
ஸ்ரீகாந்த் தேவா ஏய் பொண்டாட்டிக்கும்