நான் இப்போ

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: இரட்டையர்

இந்த பாடலை பற்றி :
இரட்டையர் படத்திலிருந்து நான் இப்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.நான் இப்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரட்டையர் படத்தின் நான் இப்போ பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : யா…….
ஆஆ…….. ஹ்ம்ம்

ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி கொள்ள
மாட்டேன் கல்யாணம் பண்ணி
கொள்ள மாட்டேன் என் தோளின்
மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்

குழு : கல்யாணமே பொய்
என்பது பொய் வாழ்வின்
பொய்யடா கல்யாணத்தால்
உன் வாழ்க்கையை தூய்மை
செய்யடா

ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி
கொள்ள மாட்டேன் கல்யாணம்
பண்ணி கொள்ள மாட்டேன் என்
தோளின் மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்

குழு : ஓ ஓ

ஆண் : பூக்கள் வேண்டும்
என்பதால் நீ காற்றை வாங்க
வேண்டுமா சிற்றின்பம் கருதி
ஜென்மம் தொலைவதா சொல்

குழு : பூவை கட்டி கொள்வதால்
சிற்றின்பம் மட்டும் இல்லையே
பேர் இன்பம் காட்டும் பிள்ளை
உண்டடா நில்

ஆண் : பிரம்மச்சாரி சுதந்திரவாதி
சம்சாரத்தில் ஆயுள்கைதி நான்
என்ன சின்ன பையனா பெண்
சேலையை தொவைக்கின்ற
வாஷிங் மெஷின் ஆ

குழு : கல்யாணமே இல்லாதவன்
தனிமையில் தேய்கிறான் பொன்
சேர்த்ததும் பெண் பார்ப்பவன்
வாழ்க்கையில் ஜெய்கிறான்

ஆண் : பிரம்மச்சாரி வாழ்க்கையில்
அட நித்தம் நித்தம் சண்டே தான்
ஒரு தாலி தந்தாள் நித்தம்
சண்டை தானே

குழு : நாவை சுடுவது
என்பதால் நீ பைத்தியம்
கொள்வது வம்பு தான்
அட சண்டை கூட அன்பின்
அம்சம் தானே

ஆண் : பெண்கள் மேலே
நம்பிக்கை உண்டு கல்யாணத்தில்
நம்பிக்கை இல்லை உணர்ச்சிக்கு
உடன்பட டா கல்யாணம் அறிவுக்கு
முரண் பாட டா

ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி
கொள்ள மாட்டேன் கல்யாணம்
பண்ணி கொள்ள மாட்டேன் என்
தோளின் மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்

குழு : தொல்லையை நீ
தள்ளாட நீ திருமணம்
கொள்ளடா நீ யார் என்று
ஊர் நம்பவே பெண்மையை
வெல்லடா

இரட்டையர் படத்தின் மற்ற பாடல்கள்

நான் இப்போ தேடல் சொற்கள்:
நான் இப்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் இப்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் இப்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் இப்போ பாட்டு
நான் இப்போ ஐடியூன்ஸ், நான் இப்போ tamil2lyrics
இரட்டையர் நான் இப்போ
நான் இப்போ பாட்டு வரிகள்
நான் இப்போ படத்தின் பேர்
நான் இப்போ ரிங்டோன்
நான் இப்போ வரிகள்
பாடல் நான் இப்போ
ஸ்ரீகாந்த் தேவா நான் இப்போ