இதுதான விதிதானா

This content is also available in: English

பாடகர்கள்: பரணி
இசையமைப்பாளர்:
படம்: ஏகந்தம்

இந்த பாடலை பற்றி :
ஏகந்தம் படத்திலிருந்து இதுதான விதிதானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பரணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .இதுதான விதிதானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏகந்தம் படத்தின் இதுதான விதிதானா பாடலின் வரிகள்

பாடகர் : பரணி

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

ஆண் : {இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்} (2)

ஆண் : {விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்} (2)

ஆண் : இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காலம் எண்ணை கட்டி வைத்து
என்னுயிரை திருடி சென்றதே
கண்ணாடி கண்ணாடி
கூண்டுக்குள்ள யாரோ வந்து
கல் வீசி உடைந்து போனதே

ஆண் : உறவே சுகம் துன்ப வாழ்க்கை
துறவே இது எந்தன் வேட்கை
விதியா சதியா
என் காதல் கொன்றது

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி என்னுறவு
நீயும் என்றே
நெஞ்சுக்குள்ளே எழுதி வைத்தேனே
என் உயிரே என் உயிரே
வார்த்தை என்னும் வாள் எடுத்து
வாழ்க்கையை நீ வெட்டி சென்றாயே

ஆண் : அழகே
ஏன் அதை சிதைத்தாய்
அனலை ஏன் பின்னே விதைத்தாய்
விதியோ சதியோ
என் வாழ்வை கொன்றது

ஆண் : {இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்} (2)

ஆண் : {விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்} (2)

ஆண் : {தனனானா தனனானா
தனனானா தனனானா
னா னா னா தான னே னா னா} (2)

ஏகந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

இதுதான விதிதானா தேடல் சொற்கள்:
இதுதான விதிதானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதுதான விதிதானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதுதான விதிதானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதுதான விதிதானா பாட்டு
இதுதான விதிதானா ஐடியூன்ஸ், இதுதான விதிதானா tamil2lyrics
ஏகந்தம் இதுதான விதிதானா
இதுதான விதிதானா பாட்டு வரிகள்
இதுதான விதிதானா படத்தின் பேர்
இதுதான விதிதானா ரிங்டோன்
இதுதான விதிதானா வரிகள்
பாடல் இதுதான விதிதானா
இதுதான விதிதானா