நீ எந்தன் உயிரின் மீதி

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி மற்றும்,கணேஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்:
படம்: ஏகந்தம்

இந்த பாடலை பற்றி :
ஏகந்தம் படத்திலிருந்து நீ எந்தன் உயிரின் மீதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி மற்றும்,கணேஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நீ எந்தன் உயிரின் மீதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏகந்தம் படத்தின் நீ எந்தன் உயிரின் மீதி பாடலின் வரிகள்

பாடகர்கள் : சைந்தவி மற்றும்
கணேஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : என் கண்ணுக்குள்ள
உன்ன நானும் தேய்த்தேன்
இனி என்ன விட்டு
போக விட மாட்டேன்

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : சேர்த்து நீயும் வெச்ச காதல்
நெஞ்சு குழி நிரம்பிடுச்சு
இன்னும் என்ன
நானும் சொல்ல…
உந்தன் ஆசை கண்ட பின்னே
எந்தன் காதல் சின்னதாச்சு
நன்றி சொல்ல
வார்த்தை இல்லையே

பெண் : என்ன முழுசா நீயே ஆளுற
என் எண்ணம் முழுசா செல்லம்
நீயே வாழுற
நாணம் இன்றி நானும் கேட்பேன்
முதல் முத்தம் தா மாமா

ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி
நான் உந்தன் உடலின் பாதி

பெண் : உன்ன போல பாசம் வைக்க
ஊர் உலகில் யாரும் இல்ல
கண்ண மூடி நானும் சொல்லுவேன்
உன்னருகில் நான் இருக்கும்
வாழ்க்கை ஒன்றே போதும் ஐயா
வேற ஒன்னும் தேவையே இல்ல

பெண் : என்ன சுருட்டி
உள்ளங்கையில் வைத்திடு
அட மெல்ல திறந்து
ஒர கண்ணால் பார்த்திடு
கால நேரம் கூடி வர
தவம் நூறு செய்வேனே

ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி
நான் உந்தன் உடலின் பாதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

ஆண் : என் கண்ணுக்குள்ள
உன்ன நானும் தேய்த்தேன்
இனி என்ன விட்டு
போக விட மாட்டேன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……
ஆ….ஆ…ஆ….

ஏகந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

நீ எந்தன் உயிரின் மீதி தேடல் சொற்கள்:
நீ எந்தன் உயிரின் மீதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ எந்தன் உயிரின் மீதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ எந்தன் உயிரின் மீதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ எந்தன் உயிரின் மீதி பாட்டு
நீ எந்தன் உயிரின் மீதி ஐடியூன்ஸ், நீ எந்தன் உயிரின் மீதி tamil2lyrics
ஏகந்தம் நீ எந்தன் உயிரின் மீதி
நீ எந்தன் உயிரின் மீதி பாட்டு வரிகள்
நீ எந்தன் உயிரின் மீதி படத்தின் பேர்
நீ எந்தன் உயிரின் மீதி ரிங்டோன்
நீ எந்தன் உயிரின் மீதி வரிகள்
பாடல் நீ எந்தன் உயிரின் மீதி
நீ எந்தன் உயிரின் மீதி