முல்லையா கெழு மல்லிய கெழு

This content is also available in: English

பாடகர்கள்: சர்முகி
இசையமைப்பாளர்:
படம்: ஏகந்தம்

இந்த பாடலை பற்றி :
ஏகந்தம் படத்திலிருந்து முல்லையா கெழு மல்லிய கெழு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சர்முகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .முல்லையா கெழு மல்லிய கெழு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏகந்தம் படத்தின் முல்லையா கெழு மல்லிய கெழு பாடலின் வரிகள்

பாடகி : சர்முகி

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

பெண் : கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

குழு : எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

பெண் : வெள்ளையும் சொல்லையுமா
அவர் முன்னே வந்து நிக்க கண்டா
முல்லையும் மல்லிகையும்
சிவப்பாகும் அம்மம்மா

பெண் : மங்கள குங்குமமா
அவர் அள்ளி தந்த அன்ப சொன்னா
வெள்ளியும் தங்கமுமா
ஒளிவீசும் சொல்லம்மா

பெண் : சொத்து சுகம் சேர்த்தாலும்
மாறாத மாமன
என்ன சொல்லி பாராட்டுவேன்
பெத்தவளும் காட்டாத தாய் அன்ப
நான் காட்டி
நெஞ்சில் வச்சு தாலாட்டுவேன்

பெண் : ஆகாயம் வத்தும் வரையும்
பூலோகம் சுத்தும் வரையும்
அவரே உலகில் சிறந்த ஆம்பள

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : புள்ளையும் குட்டியுமா
அவர் உள்ளம் மட்டும்
கட்டிக்கொள்ள
என்னிடம் உள்ளதெல்லாம்
தருவேனே ஒவ்வொண்ணா

பெண் : சுத்துற பம்பரமா
அவரு சொன்னது எல்லாம்
செய்ய எண்ணி
எப்போவும் எண்ணைய போல்
வழிவேனே எள்ளுணா

பெண் : தொல்லை ஏதும் தாராம
நாள் தோரும் மாமனை
கண்ணில் வெச்சு நான் காக்கும்
உள்ளவரா நீங்காம
வாயார மாமனை
செல்லம் கொஞ்சி சோறு ஓடணும்

பெண் : ஊராரு சொல்லி புகழ
வேறேதும் இல்ல கவலை
பொதுவா அவரை
முடிஞ்சேன் மூச்சுல

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்ச அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

பெண் : கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

குழு : எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

ஏகந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

முல்லையா கெழு மல்லிய கெழு தேடல் சொற்கள்:
முல்லையா கெழு மல்லிய கெழு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முல்லையா கெழு மல்லிய கெழு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முல்லையா கெழு மல்லிய கெழு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முல்லையா கெழு மல்லிய கெழு பாட்டு
முல்லையா கெழு மல்லிய கெழு ஐடியூன்ஸ், முல்லையா கெழு மல்லிய கெழு tamil2lyrics
ஏகந்தம் முல்லையா கெழு மல்லிய கெழு
முல்லையா கெழு மல்லிய கெழு பாட்டு வரிகள்
முல்லையா கெழு மல்லிய கெழு படத்தின் பேர்
முல்லையா கெழு மல்லிய கெழு ரிங்டோன்
முல்லையா கெழு மல்லிய கெழு வரிகள்
பாடல் முல்லையா கெழு மல்லிய கெழு
முல்லையா கெழு மல்லிய கெழு