ஊர நெஞ்சில தாங்கும் உங்கள

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயமூர்த்தி,மற்றும் சாய் விக்னேஷ்
இசையமைப்பாளர்:
படம்: ஏகந்தம்

இந்த பாடலை பற்றி :
ஏகந்தம் படத்திலிருந்து ஊர நெஞ்சில தாங்கும் உங்கள என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயமூர்த்தி,மற்றும் சாய் விக்னேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஊர நெஞ்சில தாங்கும் உங்கள பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏகந்தம் படத்தின் ஊர நெஞ்சில தாங்கும் உங்கள பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெயமூர்த்தி
மற்றும் சாய் விக்னேஷ்

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

ஆண் : வானமே பொழிஞ்சாலும்
பூமியே வெளைஞ்சாலும்
காலமும் ஒழைப்பவரே
கடவுள்ன்னு சொல்லிடுவோம்
மானமே நிலையாக
மண் உறவே பெரிதாக
வாழும் இந்த திரு நாட்டை
வளம் பெறவே செஞ்சிடுவோம்
வளம் பெறவே செஞ்சிடுவோம்..
நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம்

ஆண் : ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

ஆண் : உங்களைத்தான் தெய்வமுன்னு
அட கும்பிடுவோம் கூடி நின்னு
வானம் போல வாழும் உங்க
கால தொட்டு பூஜை செய்யுறோம்

குழு : நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஆண் : ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

குழு : {தாந்தன தான நானா…}(4)

ஆண் : பூசாரி தைச்சது
ஆசாரி கொல்லது
இல்லாம இருந்த ஊரும் இல்ல
பிடி சோரேதும்
உணவை உழைக்கலானா
வரும் சோகம் தான்
அவனை மதிக்கலானா

ஆண் : ஊரான ஜோசியர்
குறிசொல்லும் வேதியர்
தோதாக கணிச்சா நோயும் இல்ல
ஒரு வண்ணாரு தொவைக்க
துணி வெளுக்கும்
அவர் முன்னால இருந்தே
எது நடக்கும்

ஆண் : ஆணவ அறியவைக்கும்
ஐயாவை விட்டக்கா
படிப்பு இல்லையே
வாழ்வோரை கடைசியிலே காடேத்த
என்னாட்டி சிறப்பு இல்ல……

குழு : நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஆண் : ஏராள சம்பளம்
ஏதேதோ கிம்பளம்
எங்கேன்னு அலைஞ்சு
ஊற விட்டோம்
பல நாளாக உறவை
மறந்திருந்தோம் பகல் ராவாக
பெருசா வளர்ந்திருந்தோம்

ஆண் : ஆனாலும் எங்களை
நீங்காத அன்புள்ள
ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு
வெறும் மண்ணாக கிடந்தோம்
சொரணை கெட்டு
வெதை நெல்லாக நிமிர்ந்தோம்
விளங்கி கிட்டு

ஆண் : கார் ஓடும் நகரத்துல
எல்லாமே பொய்யாக நடக்குதுங்க
சேர் ஓட மனத்துல தான்
நம்மோட பண்பாடு இருக்குதுங்க

குழு : {நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா} (2)

ஏகந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஊர நெஞ்சில தாங்கும் உங்கள தேடல் சொற்கள்:
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊர நெஞ்சில தாங்கும் உங்கள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊர நெஞ்சில தாங்கும் உங்கள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊர நெஞ்சில தாங்கும் உங்கள பாட்டு
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள ஐடியூன்ஸ், ஊர நெஞ்சில தாங்கும் உங்கள tamil2lyrics
ஏகந்தம் ஊர நெஞ்சில தாங்கும் உங்கள
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள பாட்டு வரிகள்
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள படத்தின் பேர்
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள ரிங்டோன்
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள வரிகள்
பாடல் ஊர நெஞ்சில தாங்கும் உங்கள
ஊர நெஞ்சில தாங்கும் உங்கள