சோட்டா சோட்டா

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,சத்யா
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்

இந்த பாடலை பற்றி :
எங்கேயும் எப்போதும் படத்திலிருந்து சோட்டா சோட்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,சத்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.சோட்டா சோட்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தின் சோட்டா சோட்டா பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா் : சத்யா

இசையமைப்பாளா் : சி. சத்யா

பெண் : சொட்ட சொட்ட
நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க
வைத்தாய் எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

பெண் : கிட்ட தட்ட கரைய
வைத்தாய் கிட்டாமல் அலைய
வைத்தாய் திட்டாமல் திட்டித்தான்
உன் காதல் உணர வைத்தாய்

பெண் : ரயில் வரும் பாலமாய்
அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க

பெண் : நீ ஒருநாள் ஒருநாள்
விதையாய் வந்து விழுந்தாய்
கண்ணுக்குள்ளே விழிப்பாா்க்கும்போதே
மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே

பெண் : அட இனி என்ன
நடக்கும் மனம் நடந்ததை
நடிக்கும் ஒரு குட்டிப்பூனை
போல காதல் எட்டிப் பாா்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப்பாா்க்குதே பாா்க்குதே
பாா்க்குதே தோற்குதே

ஆண் : அந்த கடவுள் அடடா
ஆண்கள் நெஞ்சை மெழுகில்
செய்தானடி அது ஒவ்வொரு
நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி

ஆண் : இந்த மௌனத்தின்
மயக்கம் ரொம்ப பிடிக்குது
எனக்கும் உன் பேச்சும் மூச்சும்
என்னை தாக்கிவிட்டுச் சென்றதே
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள்
பற்றிக்கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே

பெண் : சொட்ட சொட்ட
நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க
வைத்தாய் எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

எங்கேயும் எப்போதும் படத்தின் மற்ற பாடல்கள்

சோட்டா சோட்டா தேடல் சொற்கள்:
சோட்டா சோட்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோட்டா சோட்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோட்டா சோட்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோட்டா சோட்டா பாட்டு
சோட்டா சோட்டா ஐடியூன்ஸ், சோட்டா சோட்டா tamil2lyrics
எங்கேயும் எப்போதும் சோட்டா சோட்டா
சோட்டா சோட்டா பாட்டு வரிகள்
சோட்டா சோட்டா படத்தின் பேர்
சோட்டா சோட்டா ரிங்டோன்
சோட்டா சோட்டா வரிகள்
பாடல் சோட்டா சோட்டா
சி. சத்யா சோட்டா சோட்டா