கோவிந்தா கோவிந்தா

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்

இந்த பாடலை பற்றி :
எங்கேயும் எப்போதும் படத்திலிருந்து கோவிந்தா கோவிந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.கோவிந்தா கோவிந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தின் கோவிந்தா கோவிந்தா பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : சி.சத்யா

குழு : ……………………………

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு

ஆண் : எதுக்கு வந்தாலோ
இம்ச தந்தாலோ

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு

ஆண் : டாடி மம்மி என்ன
பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கேட்டா
கொடச்சலுன்னு பேர
வெப்பேங்க

குழு : ……………………………

ஆண் : கொஞ்சம் கூட
நம்பிக்க இல்ல கூட வந்து
ஒட்டிகிட்ட தொல்ல கழட்டி
விடவும் மனசே இல்ல என்ன
கொடுமையடா

ஆண் : காஞ்சு போன
மொளகா உள்ள கொட்டிக்
கிடக்கும் விதையப்போல
காரமாக வெடிச்சா உள்ள
பாவ நிலமையடா

ஆண் : ஆகாயம் மேலேதான்
அழகான மேகங்கள் அண்ணாந்து
பார்க்க நேரமின்றி போவது
எங்கேயோ

ஆண் : வெயிலோடு
மழையும்தான் ஒன்று
சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப்
பயணம் சென்று முடிவது
எங்கேயோ

குழு : அடடா டாடி மம்மி
என்ன பேரு இவளுக்கு
வச்சாங்க என்ன என்ன
என்ன கேட்டா சுமதாங்கினு
பேரு வெப்பேங்க

குழு : …………………………

ஆண் : கப்பல் வாங்க
வந்திருப்பாளோ செப்பல்
வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ
ஒன்னும் புரியலயே

ஆண் : ட்ரைலர் போல
முடிந்திடுவாலோ ட்ரைன
போல நீண்டிடுவாலோ
எப்ப இவன இவ விடுவாளோ
ஒன்னும் தெரியலயே

ஆண் : அப்பாவி போலத்தான்
தப்பாக நெனச்சேனே ஐந்நூறு
கேள்வி கேட்டு கேட்டு ஆளக்
கொல்றாலே

குழு : இவ இவ வந்தபோது
வந்த கோபம் இப்போ
இல்லையடா இவ சேர்த்து
வைத்த சந்தேகங்கள்
ஆண் : டூ நாட் டூ சம்
டைம்ஸ் டைம்ஸ்

ஆண் : சகரிச ச ச ச ரி
க ம நி சகரிச ச ச ச ரி
க ம நி கோவிந்தா

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு ஓஹோ
ஓஓஓஓஓ ஓஹோ கோவிந்தா
………………………………………………..
கோவிந்தா

எங்கேயும் எப்போதும் படத்தின் மற்ற பாடல்கள்

கோவிந்தா கோவிந்தா தேடல் சொற்கள்:
கோவிந்தா கோவிந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோவிந்தா கோவிந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோவிந்தா கோவிந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோவிந்தா கோவிந்தா பாட்டு
கோவிந்தா கோவிந்தா ஐடியூன்ஸ், கோவிந்தா கோவிந்தா tamil2lyrics
எங்கேயும் எப்போதும் கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா பாட்டு வரிகள்
கோவிந்தா கோவிந்தா படத்தின் பேர்
கோவிந்தா கோவிந்தா ரிங்டோன்
கோவிந்தா கோவிந்தா வரிகள்
பாடல் கோவிந்தா கோவிந்தா
சி.சத்யா கோவிந்தா கோவிந்தா