மசாமா

This content is also available in: English

பாடகர்கள்: சி.சத்யா
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்

இந்த பாடலை பற்றி :
எங்கேயும் எப்போதும் படத்திலிருந்து மசாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி.சத்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.மசாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தின் மசாமா பாடலின் வரிகள்

பாடகர் : சி.சத்யா

இசையமைப்பாளர் : சி.சத்யா

ஆண் : மாசமா ஆறு
மாசமா ஏங்கி தவிச்சேனே
பூங்கொடிக்கு வாரமா சில
பல வாரமா காத்து கிடந்தேனே
பூவிழிக்கு

ஆண் : கண்ணுறங்கள
செவி மடுக்கல பசி
எடுக்கல வாய் சிரிக்கல

ஆண் : கை கொடுக்கல
கால் நடக்கல அந்த
வெறுப்புல ஒன்னும்
புரியல

ஆண் : ஹே மாசமா
மாசமா ஏங்கித்தவிச்சேன்
மாசமா ஆறு மாசமா ஏங்கி
தவிச்சேனே பூங்கொடிக்கு

ஆண் : ……………………….

ஆண் : ரோட்டுல பாக்கல
பார்க்குல பாக்கல பஸ்சுல
பாக்கல ஆட்டோல பாக்கல
தியேட்டர்ல பாக்கல
ஸ்ட்ரீட்டுல பாக்கல
பாத்தது எல்லாம் தொலைவுல

ஆண் : காட்டுல நிக்கல
மேட்டுல நிக்கல அங்கேயும்
நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல
நிக்கல நின்னது அவளோட
மனசுல

ஆண் : நின்னாளோ பாத்தாலோ
தெருவுல நா பாக்காம போனேனே
முதலுல நான் ஏங்கி தவிச்சேன்
இந்த பூங்கொடிக்கு

ஆண் : மாசமா ஆறு
மாசமா காத்து கிடந்தேனே
பூவிழிக்கு

ஆண் : நம்பரும் வாங்கல
போனும் பண்ணல அட்ரஸ்
வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோ பண்ணல தூது
அனுப்பல எப்படி வந்தா நேரில

ஆண் : கிண்டலும் பண்ணல
சண்டையும் போடல மொறச்சு
பாக்கல சிரிச்சு பேசல வழி
மறிக்கல கையப்பிடிக்கல
எப்படி விழுந்தா காதலுல

ஆண் : அவ மூச்சாகி
போனாளே உயிருல
எனக்கு மேட்ச் ஆகி
விட்டாளே லைப்புல
நான் ஏங்கி தவிச்சேன்
இந்த பூங்கொடிக்கு

ஆண் : மாசமா ஆறு
மாசமா மோசமா
மோசமா காதலிச்சேன்
நா காதலிச்சேன்

ஆண் : கண்ணுறங்கள
செவி மடுக்கல பசி
எடுக்கல வாய் சிரிக்கல

ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
மோசமா மோசமா நா
காதலிச்சேன் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

எங்கேயும் எப்போதும் படத்தின் மற்ற பாடல்கள்

மசாமா தேடல் சொற்கள்:
மசாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மசாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மசாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மசாமா பாட்டு
மசாமா ஐடியூன்ஸ், மசாமா tamil2lyrics
எங்கேயும் எப்போதும் மசாமா
மசாமா பாட்டு வரிகள்
மசாமா படத்தின் பேர்
மசாமா ரிங்டோன்
மசாமா வரிகள்
பாடல் மசாமா
சி.சத்யா மசாமா