உன் பேரே தெரியது

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்

இந்த பாடலை பற்றி :
எங்கேயும் எப்போதும் படத்திலிருந்து உன் பேரே தெரியது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.உன் பேரே தெரியது பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தின் உன் பேரே தெரியது பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

இசையமைப்பாளா் : சி.சத்யா

பெண் : உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை
அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது அட தினம்தோறும்
அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

பெண் : ஹோ சூடான பேரும்
அதுதான் சொன்னவுடன்
உதடுகள் கொதிக்கும் சூாியனை
நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : ஹோ ஜில்லென்ற
பேரும் அதுதான் கேட்டவுடன்
நெஞ்சம் குளிரும் நதியென்று
நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : சிலிா்க்கவைக்கும்
தெய்வமில்லை மிரளவைக்கும்
மிருகம் இல்லை ஒளிவட்டம்
தொிந்தாலும் அது பட்டப்போில்லை
என் போின் பின்னால் வரும் போ்
நான் சொல்லவா

பெண் : பொிதான பேரும்
அதுதான் சொல்ல சொல்ல
மூச்சே வாங்கும் எத்தனை
எழுத்துக்கள் என்றால் விடையில்லையே

பெண் : சிறிதான பேரும்
அதுதான் சட்டென்று முடிந்தே
போகும் எப்படி சொல்வேன்
நானும் மொழி இல்லையே

பெண் : சொல்லிவிட்டால்
உதடு ஒட்டும் எழுதிவிட்டால்
தேனும் சொட்டும் அது சுத்த
தமிழ் போ் தான் அயல் வாா்த்தை
அதில் இல்லை என் போின் பின்னால்
வரும் போ் நான் சொல்லவா

பெண் : உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை
அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது அட தினம்தோறும்
அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

எங்கேயும் எப்போதும் படத்தின் மற்ற பாடல்கள்

உன் பேரே தெரியது தேடல் சொற்கள்:
உன் பேரே தெரியது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் பேரே தெரியது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் பேரே தெரியது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் பேரே தெரியது பாட்டு
உன் பேரே தெரியது ஐடியூன்ஸ், உன் பேரே தெரியது tamil2lyrics
எங்கேயும் எப்போதும் உன் பேரே தெரியது
உன் பேரே தெரியது பாட்டு வரிகள்
உன் பேரே தெரியது படத்தின் பேர்
உன் பேரே தெரியது ரிங்டோன்
உன் பேரே தெரியது வரிகள்
பாடல் உன் பேரே தெரியது
சி.சத்யா உன் பேரே தெரியது