எழதா

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்:
படம்: எழுமின்

இந்த பாடலை பற்றி :
எழுமின் படத்திலிருந்து எழதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .எழதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எழுமின் படத்தின் எழதா பாடலின் வரிகள்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : எங்கே நீ போனாய்
என்னை நீங்கி தானாய்
சொல்லாமல் சென்றாய்
என் செல்லமே

ஆண் : தாயில்லா பிள்ளை
ஆனேனே நானே
ஆராரோ பாட
வா செல்லமே

ஆண் : நீ இல்லா
வாழ்க்கை எனக்கென்னடா
நீ போன பின்னே
நான் என்னடா

ஆண் : உன் பிஞ்சு பாதம்
காணாமலே
என் நெஞ்சு சுடுதே
ஆறாமலே

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா

ஆண் : என் தந்தை நீயாய்
உன் பிள்ளை நானாய்
உன் மார்பின் மேலே
நான் சாய்ந்திட

ஆண் : வேரோடு வீழ்ந்தேன்
கண்ணீரில் சாய்ந்தேன்
இருளோடு வழக்கை
போதும் போதும்

ஆண் : எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே

ஆண் : எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே

ஆண் : ஆஹா…ஆ….
ஆஹா…ஆ….
ஹோ ஹோ……
ம்ம்…ம்ம்… ம்ம்…ம்ம்…
ஆஹா…ஆ….
ம்ம்…ம்ம்….

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நீ தூங்கடா

ஆண் : ஆராரராரோ
ஆராரிராரோ
ஆராரராரோ
நான் பாடவா

ஆண் : உன் தாயும் நானும்
நீ இன்றி நாளும்
செல்லாத வாழ்வும்
ஏன் வாழ்ந்திட

ஆண் : காயாத ஈரம்
ஆறாத சோகம்
ஏன் இந்த சாபம்
போதும் போதும்

ஆண் : எழடா எழடா எழடா
என் மகனே
எழடா எழடா
என் செல்ல மகனே

ஆண் : எழடா எழடா
என் சிங்க மகனே
எழடா எழடா
என் தங்க மகனே

எழுமின் படத்தின் மற்ற பாடல்கள்

எழதா தேடல் சொற்கள்:
எழதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எழதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எழதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எழதா பாட்டு
எழதா ஐடியூன்ஸ், எழதா tamil2lyrics
எழுமின் எழதா
எழதா பாட்டு வரிகள்
எழதா படத்தின் பேர்
எழதா ரிங்டோன்
எழதா வரிகள்
பாடல் எழதா
எழதா