போறது டா

This content is also available in: English

பாடகர்கள்: யோகி பி மற்றும்,ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன்
இசையமைப்பாளர்:
படம்: எழுமின்

இந்த பாடலை பற்றி :
எழுமின் படத்திலிருந்து போறது டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் யோகி பி மற்றும்,ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .போறது டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எழுமின் படத்தின் போறது டா பாடலின் வரிகள்

பாடகர்கள் : யோகி பி மற்றும்
ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : வட்ட வட்ட வானம்
நாம கையோடு
கிட்ட தட்ட வெற்றி
நம்ம கண்ணோடு
எட்ட எட்ட எழுந்து
நில்லு திமிரோடு
மூச்சு முட்ட முயற்சி
உண்டு நம்மோடு

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : தோல்வி உன்ன செதுக்கும்
ஊரே உன்ன ஒதுக்கும்
காயம் எல்லாம் பதக்கம்
நீயும் கலங்காதே எதுக்கும்

ஆண் : இங்க வேடிக்கை
வேடிக்கை பார்ப்பவனோ
வெறும் பேச்சு பேசி
வாய் வளர்ப்பான்
இங்க வெற்றி பார்வை
பார்ப்பவனோ
தனக்குள்ளேயே தீ வளர்ப்பான்

ஆண் : அட எதுக்கு எதுக்கு
இந்த சோகம்
இன்னும் இருக்கு இருக்கும்
உள்ள வேகம்
அடங்காது பாரு உன் தாகம்
ஒரு மகுடம் உனதாகும்

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : இன்னும் என்ன பயமா
மோதி பாரு சுயமா
தோல்வி இன்றி சுகமா
அட வெற்றி மட்டும் வருமா

ஆண் : நெஞ்ச கீறி கீறி
அதனுள்ளே
விதை போடு போடு உனக்குள்ளே
மரமாக அதுவும்
தான் மாறும்
இந்த உலகம் கை சேரும்

ஆண் : இனி என்ன என்ன
மன ஏக்கம்
விழுந்தாலும் என்ன
அவமானம்
வெற்றி கோட்டுக்கிள்ள
ரொம்ப தூரம்
இனி வானம் அடி வாரம்

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா…

எழுமின் படத்தின் மற்ற பாடல்கள்

போறது டா தேடல் சொற்கள்:
போறது டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போறது டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போறது டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போறது டா பாட்டு
போறது டா ஐடியூன்ஸ், போறது டா tamil2lyrics
எழுமின் போறது டா
போறது டா பாட்டு வரிகள்
போறது டா படத்தின் பேர்
போறது டா ரிங்டோன்
போறது டா வரிகள்
பாடல் போறது டா
போறது டா