எழு எழு

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்:
படம்: எழுமின்

இந்த பாடலை பற்றி :
எழுமின் படத்திலிருந்து எழு எழு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .எழு எழு பாடல் வரிகள் கீழே உள்ளது.

எழுமின் படத்தின் எழு எழு பாடலின் வரிகள்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : வெற்றி மகிழ்ச்சி மட்டும்
தான் கொடுக்கும்
ஆனா தோல்வி தான்
உங்கள செதுக்கும் (உரையாடல்)

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….

ஆண் : புறப்படு இது தான்
புலியின் நடை
புஜபலம் காட்டி தடைகள் உடை
கவலைகள் என்னும் கடையை அடை
கனவுகள் ஜெய்திடும் புதிய படை

ஆண் : மாணவன் என்பவன் பூ பந்தா
மற்றவர் உதைத்திடும் கால் பந்தா
சோதனை தாண்டி நீ வந்தா
சொர்க்கமே இருக்கு வா நண்பா
எழு எழு எழு….

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தாள் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….

ஆண் : நீங்களும் யாரு…
பத்து லட்சம் பேர் ஒண்ணா கூடி
நின்னு போயிருந்த ஜல்லிக்கட்ட
மறுபடியும் நடந்ததுன இனம்டா
போங்கடா போய் எல்லாரயும்
முட்டி தூக்குங்கடா (உரையாடல்)

ஆண் : உறங்கி கிடந்தாள்
உயர்வு இல்லை
உழைப்பால் வென்றிடு
பொன் மெடலை
இருந்திடும் வானம் நமக்கு இல்லை
இறங்கி அடிடா….தோல்வி இல்லை

ஆண் : தேனாய் இனி கட்டும்
வேர்வை துளி
தீயாய் இருக்கட்டும் உழைப்பின் வழி
தானாய் திறக்குமா வெற்றி வழி
நீதானே உன்னை செதுக்கும் ஊளி
எழு எழு எழு எழு….

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….
எழுமின்

எழுமின் படத்தின் மற்ற பாடல்கள்

எழு எழு தேடல் சொற்கள்:
எழு எழு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எழு எழு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எழு எழு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எழு எழு பாட்டு
எழு எழு ஐடியூன்ஸ், எழு எழு tamil2lyrics
எழுமின் எழு எழு
எழு எழு பாட்டு வரிகள்
எழு எழு படத்தின் பேர்
எழு எழு ரிங்டோன்
எழு எழு வரிகள்
பாடல் எழு எழு
எழு எழு