மின்மினி கூட்டமே

This content is also available in: English

பாடகர்கள்: யாமினி கண்டசாலா,மற்றும் ஜெகதீஷ்
இசையமைப்பாளர்: கணேஷ் சந்திரசேகரன்
படம்: எழுமின்

இந்த பாடலை பற்றி :
எழுமின் படத்திலிருந்து மின்மினி கூட்டமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாமினி கண்டசாலா,மற்றும் ஜெகதீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.மின்மினி கூட்டமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

எழுமின் படத்தின் மின்மினி கூட்டமே பாடலின் வரிகள்

பாடகர்கள் : யாமினி கண்டசாலா

மற்றும் ஜெகதீஷ்

இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன்

பெண் : லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா

பெண் : மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது

பெண் : சொந்தம் இங்கு உண்டாவதும்
பந்தம் அதில் நூறாவதும்
எல்லாம் இங்கு அன்பாகுமே
அன்புக்கு நூறு முகமே

பெண் : அம்மா என்ற சொல்லானது
அன்பின் மறு சொல்லாகுமே
இன்னும் என்ன நான் சொல்வது
அன்பாலே வாழும் யுகமே

பெண் : மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது

பெண் : மழை துளி
விழுகிறதே
இலைகளும் நனைந்திடவே
அலைகளும் அடிக்கிறதே
கரைகளும் சிரித்திடவே

பெண் : இமைகள் விரிகிறதே
விழிகளும் விழித்திடவே
உயரங்கள் கிடைக்கிறதே
துயரங்கள் மறந்திடவே

பெண் : காற்றோடு பூ பேசும்
பூவோடு தேன் பேசும்
எல்லாமே அன்பாகுமே

பெண் : நீயில்லை நானில்லை
நாமென்று ஆனாலே
அது கூட அன்பாகுமே

பெண் : அன்பென்ற சொல்லாலே
உண்டான உலகத்தில்
கண்ணீரே தேவை இல்லை
வானத்து விண்மீன்கள்
ஒவ்வொன்றும் சொந்தங்கள்
தனியென்றும் யாருமில்லை

ஆண் : புல்லின் நுனி மேலே
பனித்துளி பேரன்பு
ஒவ்வொரு விடியலுமே
ஆதவன் பேரன்பு

ஆண் : வலிமை தருவதெல்லாம்
வலியின் பேரன்பு
வாழ்வின் அர்த்தமெல்லாம்
மனதின் பேரன்பு

ஆண் : கண்ணீரும் அன்பாகும்
நீ சிந்த தெம்பாகும்
உன்னோட நண்பன் மனம்

ஆண் : அன்போடு நீ சொல்லும்
சொல்லெல்லாம் வேதங்கள்
வேண்டாமே காசு பணம்

ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
எறும்புக்கு இலையொன்று
அழகான படகாகுமே
துன்பத்தில் திண்டாடும்
நெஞ்சுக்கு நீ காட்டும்
அன்பொன்றே வரமாகுமே

பெண் : மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது

ஆண் : சொந்தம் இங்கு உண்டாவதும்
பந்தம் அதில் நூறாவதும்
எல்லாம் இங்கு அன்பாகுமே
ஆண் மற்றும் பெண் :
அன்புக்கு நூறு முகமே

ஆண் : அம்மா என்ற சொல்லானது
அன்பின் மறு சொல்லாகுமே
இன்னும் என்ன நான் சொல்வது
ஆண் மற்றும் பெண் :
அன்பாலே வாழும் யுகமே

பெண் : லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா

எழுமின் படத்தின் மற்ற பாடல்கள்

மின்மினி கூட்டமே தேடல் சொற்கள்:
மின்மினி கூட்டமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மின்மினி கூட்டமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மின்மினி கூட்டமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மின்மினி கூட்டமே பாட்டு
மின்மினி கூட்டமே ஐடியூன்ஸ், மின்மினி கூட்டமே tamil2lyrics
எழுமின் மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே பாட்டு வரிகள்
மின்மினி கூட்டமே படத்தின் பேர்
மின்மினி கூட்டமே ரிங்டோன்
மின்மினி கூட்டமே வரிகள்
பாடல் மின்மினி கூட்டமே
கணேஷ் சந்திரசேகரன் மின்மினி கூட்டமே