அப்படி போடு

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,கே.கே
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கில்லி

இந்த பாடலை பற்றி :
கில்லி படத்திலிருந்து அப்படி போடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,கே.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.அப்படி போடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கில்லி படத்தின் அப்படி போடு பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

ஆண் : அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஓ ஹோ ஓஓ
என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவில நீ
முழிக்கிறியே ஏ அடடா என்
உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா

ஆண் : என் உசுருல நீ
துடிக்கிறியே ஏ அழகி
என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ
மணக்கிறியே இது அதுதானா

பெண் : உன்ன பாத்த
சந்தோஷத்தில் ரெண்டு
மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்

ஆண் : உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க என்னோட
காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க

ஆண் : இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா இந்த வயசு
போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா

பெண் : ஹேய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

விஷ்லிங் : …………………..

ஆண் : திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா

பெண் : சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே நீ
அழகா பத்த வைக்கிற பதற
வைக்கிறியே இது முறை
தானா

ஆண் : ஒத்த பார்வை
நெஞ்சுக்குள்ள ஊசி நூலும்
கோர்க்குதடி தெத்து பல்லு
சிரிப்பில் எல்லாம் பத்து
நிலவு தெறிக்குதடி

பெண் : தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு
நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்

பெண் : இந்த ஆட்டம்
போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

அப்படி போடு தேடல் சொற்கள்:
அப்படி போடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அப்படி போடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அப்படி போடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அப்படி போடு பாட்டு
அப்படி போடு ஐடியூன்ஸ், அப்படி போடு tamil2lyrics
கில்லி அப்படி போடு
அப்படி போடு பாட்டு வரிகள்
அப்படி போடு படத்தின் பேர்
அப்படி போடு ரிங்டோன்
அப்படி போடு வரிகள்
பாடல் அப்படி போடு
வித்யாசாகர் அப்படி போடு