சூர தேங்கா

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கில்லி

இந்த பாடலை பற்றி :
கில்லி படத்திலிருந்து சூர தேங்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சூர தேங்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கில்லி படத்தின் சூர தேங்கா பாடலின் வரிகள்

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : { சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா } (20)

ஆண் : நெஞ்ச தூக்கி
நட்ரா நட்ரா நெருப்பை
போல இர்டா இர்டா
நெனச்சதெல்லாம் செஞ்சி
முடிடா ஏ மாமே

ஆண் : சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி

ஆண் : சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா

குழு : உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா

குழு : வாவ் வாவ் வாட்
எ கேர்ள் வாவ் வாவ்
வாட் எ கேர்ள் ஹே
ஜீன்ஸு ராணி ஜீன்ஸு
ராணி சான்சு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான்
கடிச்சு திங்கலாமா

ஆண் : மிஸ்யூ வேர்ல்டும்
வேணாம் வேணாம்
முனியம்மாவும் வேணாம்
வேணாம் மச்சி மச்சி
மயங்காதடா குச்சி ஐஸா
உருகாதடா

ஆண் : பொழப்ப பார்த்து
முன்னேறுடா பொழுது
போனா கிடைக்காதுடா
மனச பார்த்து பொண்ணுங்க
வரும்டா ஏ மாமே

ஆண் : சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

ஆண் : கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு

ஆண் : கந்தனுக்கு கவசம்
பாடு அம்மனுக்கு விரதம்
எடு சிவனுக்கு நீ ஆட்டம்
போடு ஸ்ரீரங்கமா பாட்ட
போடு சந்தோஷமா விசில
போடு டா ஏ மாமே

ஆண் : சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

சூர தேங்கா தேடல் சொற்கள்:
சூர தேங்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூர தேங்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூர தேங்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூர தேங்கா பாட்டு
சூர தேங்கா ஐடியூன்ஸ், சூர தேங்கா tamil2lyrics
கில்லி சூர தேங்கா
சூர தேங்கா பாட்டு வரிகள்
சூர தேங்கா படத்தின் பேர்
சூர தேங்கா ரிங்டோன்
சூர தேங்கா வரிகள்
பாடல் சூர தேங்கா
வித்யாசாகர் சூர தேங்கா