ஷ ல ல

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சாஹன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கில்லி

இந்த பாடலை பற்றி :
கில்லி படத்திலிருந்து ஷ ல ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சாஹன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஷ ல ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

கில்லி படத்தின் ஷ ல ல பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சாஹன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ஓஹோ ஹோ

பெண் : ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

பெண் : செ செ செ
செவ்வந்தி என் தோழி
சாமந்தி வெற்றிக்கு
எப்போதும் நான்
தானே முந்தி

பெண் : கொட்டும்
அருவி வி வி என்னை
தழுவி வி வி அள்ளிக்கொள்ள
ஆசை கள்வன் இங்கே
வருவானோ

குழு : …………………….

பெண் : ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

பெண் : ……………………

பெண் : மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா

பெண் : நதிகளே நதிகளே
சத்தம் போட்டு தான்
நடப்பதேன் கால்களின்
விரல்களே கொலுசா

பெண் : பாரதி போல
தலைப்பாகை கட்டியதே
தீக்குச்சி நெருப்பில்லாமல்
புகை வருதே அதிசயமான
நீர்வீழ்ச்சி

பெண் : இடையை ஆட்டி
நடையை ஆட்டி ஓடும்
ரயிலே சொல் நாட்டியமா
ஹேய் நாட்டியமா

குழு : …………………….
பெண் : ……………………
குழு : …………………….
பெண் : ……………………

பெண் : தாய் முகம்
பார்த்த நாள் தாவணி
போட்ட நாள் மறக்குமா
மறக்குமா நெஞ்சே

பெண் : மழைத்துளி
ரசித்ததும் பனித்துளி
ருசித்ததும் கரையுமா
கரையுமா கண்ணில்

பெண் : ஹைதர் கால
வீரன்தான் குதிரை ஏறி
வருவானோ காவல்
தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ

பெண் : கண்ணுக்குள்
முதல் நெஞ்சுக்குள்
வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ

குழு : …………………….

பெண் : ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

பெண் : கொட்டும்
அருவி வி வி என்னை
தழுவி வி வி அள்ளிக்கொள்ள
ஆசை கள்வன் இங்கே
வருவானோ

குழு : …………………….

கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

ஷ ல ல தேடல் சொற்கள்:
ஷ ல ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஷ ல ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஷ ல ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஷ ல ல பாட்டு
ஷ ல ல ஐடியூன்ஸ், ஷ ல ல tamil2lyrics
கில்லி ஷ ல ல
ஷ ல ல பாட்டு வரிகள்
ஷ ல ல படத்தின் பேர்
ஷ ல ல ரிங்டோன்
ஷ ல ல வரிகள்
பாடல் ஷ ல ல
வித்யாசாகர் ஷ ல ல